E G# A B E
என்றைக்கு காண்பேனோ என் இயேசு தேவா
enRaikku kaNpEnO en iyEsu thEva
G#m F#m B E
குன்றாத தேவ குமாரனைத் தானே நான்
kunRatha thEva kumaranaith thanE nan
E C#m
பரகதி திறந்து, பாரினில் பிறந்து
parakathi thiRanthu parinil piRanthu
A B E
நரர் வடிவாய் வந்த ராஜ உல்லாசனை
narar vativay vantha raja ullasanai
...என்றைக்கு
...enRaikku
E C#m
ஐந்தப்பம் கொண்டு அநேகர்க்கு பகிர்ந்து
ainthappam koNtu anEkarkku pakirnthu
A B E
சிந்தையில் உவந்த வசீகர சிநேகனை
sinthaiyil uvantha vasIkara sinEkanai
...என்றைக்கு
...enRaikku
E C#m
மாசிலா நாதன், மாமறை நூலன்,
masila nathan mamaRai nUlan
A B E
இயேசுவின் திருமுக தரிசனம் நோக்கி நான்.
iyEsuvin thirumuka tharisanam nOkki nan.
...என்றைக்கு
...enRaikku