Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
பவனி செல்கின்றார் ராசா

pavani selkinRar rasa

 A | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

A C#m பவனி செல்கின்றார் ராசா நாம் pavani selkinRar rasa nam D A பாடி புகழ்வோம் நேசா pati pukazhvOm nEsa D B அவனிதனிலே மறி மேல் ஏறி avanithanilE maRi mEl eeRi A E ஆனந்தம் பரமானந்தம் aanantham paramanantham A C#m எருசலேமின் பதியே erusalEmin pathiyE D A சுரர் கரிசனையுள்ள நிதியே surar karisanaiyuLLa nithiyE D B அருகில் நின்ற அனைவர் போற்றும் arukil ninRa anaivar pORRum A E அரசே எங்கள் சிரசே arasE engkaL sirasE ...பவனி ...pavani A C#m பன்னிரண்டு சீடர் சென்று panniraNtu sItar senRu D A நின்று பாங்காய் ஆடைகள் விரிக்க ninRu pangkay aataikaL virikka D B நன்னயம் சேர் மனுவின் சேனை nannayam sEr manuvin sEnai A E நாதம் கீதம் ஓத natham kItham ootha ...பவனி ...pavani A C#m குருத்தோலைகள் பிடிக்க பாலர் kuruththOlaikaL pitikka palar D A கும்பல் கும்பலாக நடக்க kumpal kumpalaka natakka D B பெருத்த தொனியாய் ஓசன்னா வென்று peruththa thoniyay oosanna venRu A E போற்ற மனம் தேற்ற pORRa manam thERRa ...பவனி ...pavani


https://churchspot.com/?p=5393

Send a Feedback about this Song


Latest Songs