E D
மன்னுயிர்காக தன்னுயிர் விடுத்த
mannuyirkaka thannuyir vituththa
E
வல்ல பராபரன் வந்தார், வந்தார்
valla paraparan vanthar vanthar
E D
இந்நிலம் புரக்க உன்னதத் திருந்தே
innilam purakka unnathath thirunthE
E
ஏகபராபரன் வந்தார், வந்தார்
eekaparaparan vanthar vanthar
E D
வானவர் பணியுஞ்சேனையின் கருத்தர்,
vanavar paNiyunysEnaiyin karuththar
E
மகிமைப் பராபரன் வந்தார், வந்தார்
makimaip paraparan vanthar vanthar
...மன்னுயிர்காக
...mannuyirkaka
E D
நித்திய பிதாவின் நேய குமாரன்
niththiya pithavin nEya kumaran
E
நேமி அனைத்தும் வாழ வந்தார், வந்தார்
nEmi anaiththum vazha vanthar vanthar
...மன்னுயிர்காக
...mannuyirkaka
E D
மெய்யான தேவன் மெய்யான மனுடன்
meyyana thEvan meyyana manutan
E
மேசியா, ஏசையா வந்தார், வந்தார்
mEsiya eesaiya vanthar vanthar
...மன்னுயிர்காக
...mannuyirkaka
E D
தீவினை நாசர், பாவிகள் நேசர்
thIvinai nasar pavikaL nEsar
E
தேவ கிறிஸ்தையா வந்தார், வந்தார்
thEva kiRisthaiya vanthar vanthar
...மன்னுயிர்காக
...mannuyirkaka
E D
ஜெய அனுகூலர், திவ்விய பாலர்
jeya anukUlar thivviya palar
E
திரு மனுவேலனே வந்தார், வந்தார்
thiru manuvElanE vanthar vanthar
...மன்னுயிர்காக
...mannuyirkaka