Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆனந்தமே! ஜெயா! ஜெயா!

aananthamE jeya jeya

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em F G ஆனந்தமே! ஜெயா! ஜெயா! aananthamE jeya jeya C G C அகமகிழ்ந்தனவரும் பாடிடுவோம் akamakizhnthanavarum patituvOm Dm F C ஞானரட்சகர், நாதர் நமை – இந்த nyanaratsakar nathar namai intha F C G C நாள்வரை ஞாலமதினில் காத்தார் – புகழ் naLvarai nyalamathinil kaththar pukazh C Em F G சங்கு கனம், வளர் செங்கோலரசிவை sangku kanam vaLar sengkOlarasivai C G C தளராதுள கிறிஸ்தானவராம் thaLarathuLa kiRisthanavaram Dm F C எங்கள் இரட்சகரேசு நமை – வெகு engkaL iratsakarEsu namai veku F C G C இரக்கங்கிருபையுடன் இரட்சித்ததால் irakkangkirupaiyutan iratsiththathal ....ஆனந்தமே ....aananthamE C Em F G முந்து வருட மதினில் மனுடரில் வெகு munthu varuta mathinil manutaril veku C G C மோச கஸ்திகள் தனிலேயுழல, mOsa kasthikaL thanilEyuzhala Dm F C தந்து நமக்குயிருடை யுணவும் – வெகு thanthu namakkuyirutai yuNavum veku F C G C தயவுடன் இயேசு தற்காத்ததினால் thayavutan iyEsu thaRkaththathinal ....ஆனந்தமே ....aananthamE C Em F பஞ்சம் பசிக்கும் பட்டயத்துக்கும் panysam pasikkum pattayaththukkum G C வெகு கொடும் பாழ் கொள்ளை veku kotum pazh koLLai C G C நோய் விஷ தோஷத்திற்கும் nOy visha thOshaththiRkum Dm F C தஞ்ச இரட்சகர் தவிர்த்து நமை thanysa iratsakar thavirththu namai F C G C இத்தரை தனில் குறை தணித்தாற்றியதால் iththarai thanil kuRai thaNiththaRRiyathal ....ஆனந்தமே ....aananthamE

Send a Feedback about this Song