C
எனது கர்த்தரின் ராஜரீக நாள்
enathu karththarin rajarIka naL
C F
எப்பொ வருமோ...
eppo varumO...
Am F
ஏங்கும் என் கலி நீங்க மகிழ்ச்சி
eengkum en kali nIngka makizhssi
C
எப்போ பெருகுமோ...
eppO perukumO...
C E
மனித சுதனின் அடையாளம்
manitha suthanin ataiyaLam
E G C
விண்ணில் காணும் என்றாரே – 2
viNNil kaNum enRarE 2
C F
வல்லமையோடு மகிமையாய் தோன்றி
vallamaiyOtu makimaiyay thOnRi
C
வருவேன் என்றாரே
varuvEn enRarE
C
தேவ தூதரின் கடைசி எக்காலம்
thEva thUtharin kataisi ekkalam
C F Am
துதி முழங்கவே – ஜெகத்தில் இயேசுவை
thuthi muzhangkavE jekaththil iyEsuvai
F C
பற்றி மரிப்போர் உயிர்த்தெழும்பவே
paRRi marippOr uyirththezhumpavE
C E
ஜீவனுள்ளனோரும் அவருடன்
jIvanuLLanOrum avarutan
G C
மறுருபமாகவே – ஜெகத்தில் பக்தர்கள்
maRurupamakavE jekaththil paktharkaL
F C
கர்த்தரிடத்தில் எழுந்து போகவே
karththaritaththil ezhunthu pOkavE
C
தூதர் எக்காள தொனியில் என்னிடம்
thUthar ekkaLa thoniyil ennitam
C F Am
சேர்ப்பேன் – சோதனை காலம்
sErppEn sOthanai kalam
F C
உன்னை காப்பேன் என்றாரே
unnai kappEn enRarE
C E G
பாதக மனு ஜாதி வேதனை அடையும்
pathaka manu jathi vEthanai ataiyum
G C F
என்றாரே – பாவ மனுஷன் தோன்றி
enRarE pava manushan thOnRi
F C
நாசமாய் போவான் என்றாரே
nasamay pOvan enRarE
C F
எருசலேமில் இருந்து ஜீவ நதிகள் ஓடுமே
erusalEmil irunthu jIva nathikaL ootumE
Am F
ஏழைகள் மனம் மகிழ்ந்து கர்த்தரை
eezhaikaL manam makizhnthu karththarai
C
ஏந்தி பாடுமே
eenthi patumE
C E G
வருவி மாயிரம் அளவும் பூமியில் பலன்
varuvi mayiram aLavum pUmiyil palan
G C F
தந்திடுமே – வான ராஜ்யம் சேவைகள்
thanthitumE vana rajyam sEvaikaL
F C
யாவும் வந்து கூடுமே
yavum vanthu kUtumE