D Bm
எல்லாம் இயேசுவே எனக்கெல்லாம்
ellam iyEsuvE enakkellam
Em A
இயேசுவே - தொல்லை மிகு
iyEsuvE - thollai miku
G A D
இவ்வுலகில் துணை இயேசுவே
ivvulakil thuNai iyEsuvE
D A
ஆயனும் சகாயனும்
aayanum sakayanum
G D Bm
நேயனும் உபாயனும் – நாயனும்
nEyanum upayanum nayanum
Em A D
எனக்கன்பான ஞான மண வாளனும்
enakkanpana nyana maNa vaLanum
...எல்லாம்
...ellam
D A
தந்தை தாய் இனம் ஜனம்
thanthai thay inam janam
G D Bm
பந்துளோர் சிநேகிதர் – சந்தோட
panthuLOr sinEkithar santhOta
Em A D
சகல யோக சம்பூரண பாக்யமும்
sakala yOka sampUraNa pakyamum
...எல்லாம்
...ellam
D A
கவலையில் ஆறுதலும்
kavalaiyil aaRuthalum
G D Bm
கங்குலிலென் ஜோதியும் – கஷ்டநோய்
kangkulilen jOthiyum kashtanOy
Em A D
படுக்கையிலே கைகண்ட அமிழ்தமும்
patukkaiyilE kaikaNta amizhthamum
...எல்லாம்
...ellam
D A
போதகப் பிதாவுமென்
pOthakap pithavumen
G D Bm
போக்கினில் வரத்தினில் – ஆதரவு
pOkkinil varaththinil aatharavu
Em A D
செய்திடும் கூட்டாளியுமென் தோழனும்
seythitum kUttaLiyumen thOzhanum
...எல்லாம்
...ellam
D A G
அணியும் ஆபரணமும் ஆஸ்தியும்
aNiyum aaparaNamum aasthiyum
D Bm Em
சம்பாத்யமும் – பிணையாளியும்
sampathyamum piNaiyaLiyum
Em A D
மீட்பருமென் பிரிய மத்தியஸ்தனும்
mItparumen piriya maththiyasthanum
...எல்லாம்
...ellam
D A G
ஆன ஜீவ அப்பமும் ஆவலுமென்
aana jIva appamum aavalumen
D Bm Em
காவலும் – ஞான கீதமும் சதுரும்
kavalum nyana kIthamum sathurum
A D
நாட்டமும் கொண்டாட்டமும்
nattamum koNtattamum
...எல்லாம்
...ellam