Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கண்களை ஏறெடுப்பேன் மாமேரு

kaNkaLai eeRetuppEn mamEru

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E B E கண்களை ஏறெடுப்பேன் மாமேரு kaNkaLai eeRetuppEn mamEru A E B E நேராய் என் கண்களை ஏறெடுப்பேன் nEray en kaNkaLai eeRetuppEn E C#m E C#m விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து viNmaN uNtakkiya viththakanitamirunthu E F#m E விண்மண் உண்டாக்கிய வித்தகனிடமிருந்து viNmaN uNtakkiya viththakanitamirunthu C#m B E எண்ணில்லா ஒத்தாசை எந்தனுக்கே வரும் eNNilla oththasai enthanukkE varum E B E காலைத்தள்ளாட வொட்டார் உறங்காது kalaiththaLLata vottar uRangkathu A E B E காப்பவர் காலைத்தள்ளாட வொட்டார் kappavar kalaiththaLLata vottar E C#m E C#m வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காத்தவர் vElaiyil ninRisravElaraik kaththavar E F#m E வேலையில் நின்றிஸ்ரவேலரைக் காத்தவர் vElaiyil ninRisravElaraik kaththavar C#m B E காலையும் மாலையும் கண்ணுறங்காரவர் kalaiyum malaiyum kaNNuRangkaravar ....கண்களை ....kaNkaLai E B E பக்தர் நிழல் அவரே எனை pakthar nizhal avarE enai A E B E ஆதரித்திடும் பக்தர் நிழல் அவரே aathariththitum pakthar nizhal avarE E C#m E C#m எக்கால நிலைமையும் எனை சேதப்படுத்தாது ekkala nilaimaiyum enai sEthappatuththathu E F#m E எக்கால நிலைமையும் எனை சேதப்படுத்தாது ekkala nilaimaiyum enai sEthappatuththathu C#m B E அக்கோலம் கொண்டோனை அக்காலம் புரியவே akkOlam koNtOnai akkalam puriyavE ....கண்களை ....kaNkaLai E B E எல்லா தீமைகட்கும் என்னை ella thImaikatkum ennai A E B E விலக்கியே எல்லாத் தீமைகட்கும் vilakkiyE ellath thImaikatkum E C#m E C#m பொல்லா உலகினில் போக்கு வரத்தையும் polla ulakinil pOkku varaththaiyum E F#m E பொல்லா உலகினில் போக்கு வரத்தையும் polla ulakinil pOkku varaththaiyum C#m B E நல்லாத்து மாவையும் நாடோறும் காப்பவர் nallaththu mavaiyum natORum kappavar ....கண்களை ....kaNkaLai


https://churchspot.com/?p=5407

Send a Feedback about this Song


Latest Songs