D G D
சத்திய வேதத்தைத் தினம் தியானி
saththiya vEthaththaith thinam thiyani
D Em A D
சகல பேர்க்கும் அதபிமானி
sakala pErkkum athapimani
F# Em A
உத்தம ஜீவிய வழிகாட்டும்
uththama jIviya vazhikattum
D A G D
உயர் வானுலகில் உனைக் கூட்டும்
uyar vanulakil unaik kUttum
D G D
வாலிபர் தமக்கூண் அதுவாகும்
valipar thamakkUN athuvakum
D Em A D
வயோதிபர்க்கும் அது உணவாகும்
vayOthiparkkum athu uNavakum
F# Em A
பாலகர்க்கினிய பாலும் அதாம்
palakarkkiniya palum atham
D A G D
படிமீ தாத்ம பசி தணிக்கும்
patimI thathma pasi thaNikkum
....சத்திய
....saththiya
D G D
சத்துரு பேயுடன் அமர் புரியும்
saththuru pEyutan amar puriyum
D Em A D
தருணம் அது நல் ஆயுதமாம்
tharuNam athu nal aayuthamam
F# Em A
புத்திரர் மித்திரரோடு மகிழும்
puththirar miththirarOtu makizhum
D A G D
பொழுதும் அது நல் உறவாகும்
pozhuthum athu nal uRavakum
....சத்திய
....saththiya
D G D
புலைமேவிய மானிடர் இதயம்
pulaimEviya manitar ithayam
D Em A D
புனிதம் பெறுதற்கது மருந்தாம்
punitham peRuthaRkathu maruntham
F# Em A
நிலையா நரர் வாழ்நாள் நிலைக்க
nilaiya narar vazhnaL nilaikka
D A G D
நேயகாய கற்பம் அதாம்
nEyakaya kaRpam atham
....சத்திய
....saththiya
D G D
கதியின் வழி காணாதவர்கள்
kathiyin vazhi kaNathavarkaL
D Em A D
கண்ணுக்கரிய கலிக்கம் அது
kaNNukkariya kalikkam athu
F# Em A
புதிய எருசலேம்பதிக்கு
puthiya erusalEmpathikku
D A G D
போகும் பயணத்துணையும் அது
pOkum payaNaththuNaiyum athu
....சத்திய
....saththiya