Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சரணம் சரணம் அனந்தா சச்சினாந்தா

saraNam saraNam anantha sassinantha

 E | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

E B சரணம் சரணம் அனந்தா சச்சினாந்தா saraNam saraNam anantha sassinantha F#m A B E தாவீதின் மைந்தா ஓசன்னா சரணபதந்தா thavIthin maintha oosanna saraNapathantha E பித்தன் என்று வெள்ளை piththan enRu veLLai E B அரைச்சட்டை அணிந்து – araissattai aNinthu F#m A B E பேஜக ஏரோதே பரி காசம் பண்ணினான் pEjaka eerOthE pari kasam paNNinan ...சரணம் ...saraNam E B கற்றூணில் சேர்ந்திறுகக் கட்டி வலுவாய் kaRRUNil sErnthiRukak katti valuvay F# A காவலன் தன் சேர்வை kavalan than sErvai B E எல்லாம் கூடி அளித்தார் ellam kUti aLiththar ...சரணம் ...saraNam E முள்ளின் முடி செய்தழுத்தி muLLin muti seythazhuththi E B F#m A வள்ளல் எனவே – மூர்க்கமுடனே vaLLal enavE mUrkkamutanE A B E தடிகொண்டார்க்க அடித்தார் thatikoNtarkka atiththar ...சரணம் ...saraNam E கையினில் செங்கோலதென்று kaiyinil sengkOlathenRu E B F#m மூங்கில் ஒன்றிட்டு – காவலன் நீ mUngkil onRittu kavalan nI A B E யூதருக்கென் றோவியஞ் சொன்னார் yUtharukken ROviyany sonnar ...சரணம் ...saraNam E B துப்பினர் முகத்தினில் அதிக்கிரமமாய் thuppinar mukaththinil athikkiramamay F#m A துன்னிய கைக்கோலை வாங்கி thunniya kaikkOlai vangki B E சென்னியில் போட்டார் senniyil pOttar ...சரணம் ...saraNam E முழங்காலிலே இருந்து தெண்டன் muzhangkalilE irunthu theNtan E B F#m A பண்ணியே – முன்னவனைத் தான் paNNiyE munnavanaith than A B E இறைஞ்சிக் கன்னத் தறைந்தார் iRainysik kannath thaRainthar ...சரணம் ...saraNam


https://churchspot.com/?p=5399

Send a Feedback about this Song


Latest Songs