Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சர்வ லோகாதிபா நமஸ்காரம்

sarva lOkathipa namaskaram

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D சர்வ லோகாதிபா நமஸ்காரம்! sarva lOkathipa namaskaram F#m A சருவ சிருஷ்டிகனே நமஸ்காரம்! saruva sirushtikanE namaskaram D G தரை கடல் உயிர் வான் சகலமும் படைத்த tharai katal uyir van sakalamum pataiththa D A D தயாபரா பிதாவே நமஸ்காரம் thayapara pithavE namaskaram D திரு அவதாரா நமஸ்காரம் thiru avathara namaskaram F#m A ஜெகத் திரட்சகனே நமஸ்காரம் jekath thiratsakanE namaskaram D G தரணியின் மனுடர் உயிரடைந்தோங்க tharaNiyin manutar uyiratainthOngka D A D தருவினில் மாண்டோய் நமஸ்காரம் tharuvinil maNtOy namaskaram ...சர்வ லோகாதிபா ...sarva lOkathipa D பரிசுத்த ஆவி நமஸ்காரம்! parisuththa aavi namaskaram F#m A பரம் சற்குருவே நமஸ்காரம் param saRkuruvE namaskaram D G அரூபியாய் அடியார் அகத்தினில் வசிக்கும் arUpiyay atiyar akaththinil vasikkum D A D அரியசித்தே சதா நமஸ்காரம் ariyasiththE satha namaskaram ...சர்வ லோகாதிபா ...sarva lOkathipa D முத்தொழிலோனே நமஸ்காரம் muththozhilOnE namaskaram F#m A மூன்றிலொன்றோனே நமஸ்காரம் mUnRilonROnE namaskaram D G கர்த்தாதி கர்த்தா கருண சமுத்திரா karththathi karththa karuNa samuththira D A D நித்ய திரியேகா நமஸ்காரம் nithya thiriyEka namaskaram ...சர்வ லோகாதிபா ...sarva lOkathipa


https://churchspot.com/?p=5411

Send a Feedback about this Song


Latest Songs