Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம்

sIr iyEsu nathanukku jeyamangkaLam

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் sIr iyEsu nathanukku jeyamangkaLam G D G அதி திரியேக நாதனுக்கு சுபமங்களம் athi thiriyEka nathanukku supamangkaLam G Bm Em G பாரேறு நீதனுக்கு பரம பொற் பாதனுக்கும் parERu nIthanukku parama poR pathanukkum G C D G நேரேறு போதனுக்கு, நித்திய சங்கீதனுக்கு nErERu pOthanukku niththiya sangkIthanukku G D ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம் aathi saru vEsanukku iisanukku mangkaLam G D G அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம் akilap pirakasanukku nEsanukku mangkaLam G Bm Em G நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு nIthiparan palanukku niththiya kuNalanukku G C D G ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு oothum anukUlanukku uyar manuvElanukku ...சீர் இயேசு நாதனுக்கு ...sIr iyEsu nathanukku G D மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம் manapi mananukku vananukku mangkaLam G D G வளர் கலைகியானனுக்கு ஞானனுக்கு மங்களம் vaLar kalaikiyananukku nyananukku mangkaLam G Bm Em G கானான் நல் தேயனுக்கு கன்னிமரி சேயனுக்கு kanan nal thEyanukku kannimari sEyanukku G C D G கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு kOnar sakayanukku kURu peththa lEyanukku ...சீர் இயேசு நாதனுக்கு ...sIr iyEsu nathanukku G D பத்து லட்ச ணத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம் paththu latsa Naththanukku suththanukku mangkaLam G D G பரம பதத்தனுக்கு, நித்தனுக்கு மங்களம் parama pathaththanukku niththanukku mangkaLam G Bm Em G சத்திய விஸ்தாரனுக்கு சருவாதிகாரனுக்கு saththiya vistharanukku saruvathikaranukku G C D G பக்தர் உபகாரனுக்கு, பரம குமாரனுக்கு pakthar upakaranukku parama kumaranukku ...சீர் இயேசு நாதனுக்கு ...sIr iyEsu nathanukku


https://churchspot.com/?p=5412

Send a Feedback about this Song


Latest Songs