D A
அன்பு இயேசுவின் அன்பு
anpu iyEsuvin anpu
Em A D
அது அளவிட முடியாதது
athu aLavita mutiyathathu
G D
நம்பு அதை நீ நம்பு
nampu athai nI nampu
D F# Bm D
இந்த இகமதில் கிடைக்காதது (2)
intha ikamathil kitaikkathathu 2
D Bm
தாய் தந்தை அன்பொரு நாள்
thay thanthai anporu naL
D G
அது தணிந்தே போய் விடும் ஆ (2)
athu thaNinthE pOy vitum aa 2
Em
தன் பிள்ளையின் அன்பொரு நாள்
than piLLaiyin anporu naL
A D
அது பிரிந்தே போய் விடும் (2)
athu pirinthE pOy vitum 2
Bm
என்றென்றும் மாறாதது
enRenRum maRathathu
A D
என் இயேசுவின் தூய அன்பு
en iyEsuvin thUya anpu
D Em
என் வாழ்வில் தீராதது
en vazhvil thIrathathu
A D
நம் தேவனின் தூய அன்பு (2)
nam thEvanin thUya anpu 2
...என்றென்றும்
...enRenRum
D Bm
கணவரின் அன்பொரு நாள்
kaNavarin anporu naL
D G
அது கரைந்தே போய் விடும் ஆ
athu karainthE pOy vitum aa
Em
நல்ல மனைவியின் அன்பொரு நாள்
nalla manaiviyin anporu naL
A D
அது மறைந்தே போய் விடும் ஆ
athu maRainthE pOy vitum aa
...என்றென்றும்
...enRenRum
D Bm
நண்பனின் அன்பொரு நாள் அது
naNpanin anporu naL athu
D G
நழுவியே போய் விடும் ஆ
nazhuviyE pOy vitum aa
Em
நீ நம்பினோர் அன்பொரு நாள்
nI nampinOr anporu naL
A D
அது வழுவியே போய் விடும்
athu vazhuviyE pOy vitum
...என்றென்றும்
...enRenRum