Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம்

iyEsuvE unthan masilla iraththam

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D G இயேசுவே உந்தன் மாசில்லா இரத்தம் iyEsuvE unthan masilla iraththam Bm A D எந்தனுக்காக சிந்தினீரே – 2 enthanukkaka sinthinIrE 2 D G கோரப் பாடுகள் யாவும் சகித்தீர் kOrap patukaL yavum sakiththIr Bm A D அத்தனையும் எனக்காகவோ aththanaiyum enakkakavO D D7 G மா பாவியாம் என்னை நினைக்க ma paviyam ennai ninaikka Bm A D மண்ணான நான் எம்மாத்திரம் ஐயா maNNana nan emmaththiram aiya D G Em தேவ தூதரிலும் மகிபனாய் thEva thUtharilum makipanay G A D என்னை மாற்றின அன்பை துதிப்பேன் ennai maRRina anpai thuthippEn D G என் மேல் பாராட்டின உமதன்புக்கீடாய் en mEl parattina umathanpukkItay Bm A D என்ன நான் செய்திடுவேன் enna nan seythituvEn D G நரகாக்கினையினின்று மீட்ட narakakkinaiyininRu mItta G Bm A D சுத்த கிருபையை நித்தம் பாடுவேன் suththa kirupaiyai niththam patuvEn ...இயேசுவே உந்தன் ...iyEsuvE unthan D G எந்தன் பாவங்கள் பாரச்சுமை போல் enthan pavangkaL parassumai pOl Bm A D தாங்கக் கூடாத மா பாரமே thangkak kUtatha ma paramE D G மன்னிக்கும் தயை பெருத்த என் தேவா mannikkum thayai peruththa en thEva G Bm A D ஜீவ வார்த்தையால் தேற்றுகின்றீர் jIva varththaiyal thERRukinRIr ...இயேசுவே உந்தன் ...iyEsuvE unthan D G எந்தன் பாதங்கள் சறுக்கிடும் போது enthan pathangkaL saRukkitum pOthu Bm A D வலக்கரத்தாலே தாங்குகின்றீர் valakkaraththalE thangkukinRIr D G மன பாரத்தால் சோர்ந்திடும் போது mana paraththal sOrnthitum pOthu G Bm A D ஜீவ வார்த்தையால் தேற்றுகின்றீர் jIva varththaiyal thERRukinRIr ...இயேசுவே உந்தன் ...iyEsuvE unthan D G எனக்காக நீர் யாவும் முடித்தீர் enakkaka nIr yavum mutiththIr Bm A D உமக்காக நான் என்ன செய்வேன் umakkaka nan enna seyvEn D G எந்தன் ஜீவனுள்ள நாளெல்லாம் enthan jIvanuLLa naLellam G Bm A D உம் சிலுவை சுமந்து வருவேன் um siluvai sumanthu varuvEn ...இயேசுவே உந்தன் ...iyEsuvE unthan


https://churchspot.com/?p=5416

Send a Feedback about this Song


Latest Songs