Cm Eb
இயேசுவே உம்மைப்போல் ஆக
iyEsuvE ummaippOl aaka
Cm Bb Cm
வாஞ்சிக்குதே என் உள்ளம்
vanysikkuthE en uLLam
Cm F
என் ஆவி ஆத்மா சரீரம்
en aavi aathma sarIram
G Cm
முற்றும் படைத்து விட்டேன்
muRRum pataiththu vittEn
Cm Bb Cm
என்னை ஏற்றுக்கொள்ளும் ஐயனே
ennai eeRRukkoLLum aiyanE
Cm Eb
பாவமறியாது பாவமே செய்யாது
pavamaRiyathu pavamE seyyathu
G Cm
பாரினில் ஜீவித்தீரே
parinil jIviththIrE
Cm G G# Eb
பரிசுத்தர் உம்மைப் போல ஜீவிக்கவே
parisuththar ummaip pOla jIvikkavE
Cm
பெலமதை தாருமையா
pelamathai tharumaiya
Cm Bb Cm
பெலமதை தாருமையா– உந்தன்
pelamathai tharumaiya unthan
Cm Eb
உபத்திரவம் உண்டு உலகினில் என்று
upaththiravam uNtu ulakinil enRu
G Cm
உலகத்தை வென்றேனென்றீர்
ulakaththai venREnenRIr
Cm G G# Eb
உம்மைப்போல உலகினை ஜெயித்திடவே
ummaippOla ulakinai jeyiththitavE
Cm
பெலமதை தாருமையா
pelamathai tharumaiya
Cm Bb Cm
பெலமதை தாருமையா– உந்தன்
pelamathai tharumaiya unthan
Cm Eb
சிலுவை சுமந்தென்றும் என் பின் வராதவன்
siluvai sumanthenRum en pin varathavan
G Cm
அல்ல என் சீஷன் என்றீர்
alla en sIshan enRIr
Cm G G# Eb
எந்தன் சிலுவையை நான் சுமக்க
enthan siluvaiyai nan sumakka
Cm
பெலமதை தாருமையா
pelamathai tharumaiya
Cm Bb Cm
பெலமதை தாருமையா– உந்தன்
pelamathai tharumaiya unthan
Cm Eb
சீயோன் மலையதில் சிறந்தே இலங்கிடும்
sIyOn malaiyathil siRanthE ilangkitum
G Cm
தேவாட்டுக்குட்டி நீரே
thEvattukkutti nIrE
Cm G G# Eb
சீயோனில் உம்முடன் நானிருக்க
sIyOnil ummutan nanirukka
Cm
உம்மை போல் மாற்றும் ஐயா – என்னை
ummai pOl maRRum aiya ennai
Cm Bb Cm
உம்மை போல் மாற்றும் ஐயா
ummai pOl maRRum aiya