Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசுவை நம்பி பற்றிக்கொண்டேன்

iyEsuvai nampi paRRikkoNtEn

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E A E இயேசுவை நம்பி பற்றிக்கொண்டேன் iyEsuvai nampi paRRikkoNtEn E C#m B F# B மாட்சிமையான மீட்பைப் பெற்றேன் matsimaiyana mItpaip peRREn E A E தேவ குமாரன் இரட்சை செய்தார் thEva kumaran iratsai seythar A F#m B E பாவியாம் என்னை ஏற்றுக் கொண்டார் paviyam ennai eeRRuk koNtar E A E இயேசுவைப் பாடிப் போற்றுகிறேன் iyEsuvaip patip pORRukiREn E A F#m B நேசரைப் பார்த்து பூரிக்கிறேன் nEsaraip parththu pUrikkiREn E A E மீட்பரை நம்பி நேசிக்கிறேன் mItparai nampi nEsikkiREn A F#m B E நீடுழி காலம் ஸ்தோத்திரிப்பேன் nItuzhi kalam sthOththirippEn E A E அன்பு பாராட்டி காப்பவராம் anpu paratti kappavaram E C#m B F# B எந்தனைத் தாங்கி பூரணமாய் enthanaith thangki pUraNamay E A E இன்பமும் நித்தம் ஊட்டுகிறார் inpamum niththam uuttukiRar A F#m B E இன்னும் நீங்காமல் பாதுகாப்பார் innum nIngkamal pathukappar ...இயேசுவை நம்பி ...iyEsuvai nampi E A E மெய் சமாதானம் ரம்மியமும் mey samathanam rammiyamum E C#m B F# B துய்ய தேவாவி வல்லமையும் thuyya thEvavi vallamaiyum E A E புண்ணிய நாதர் தந்து விட்டார் puNNiya nathar thanthu vittar A F#m B E விண்ணிலும் சேர்த்து வாழச் செய்வார் viNNilum sErththu vazhas seyvar ...இயேசுவை நம்பி ...iyEsuvai nampi E A E என்னையே முற்றும் மாற்றிடவே ennaiyE muRRum maRRitavE E C#m B F# B உன்னத பெலன் ஈந்தருளும் unnatha pelan iintharuLum E A E கண்ணிகளில் நான் சிக்கிடாமல் kaNNikaLil nan sikkitamal A F#m B E கண்மணி போல காத்தருளும் kaNmaNi pOla kaththaruLum ...இயேசுவை நம்பி ...iyEsuvai nampi

Send a Feedback about this Song