Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இஸ்ரவேலின் துதிக்களுக்குள்

isravElin thuthikkaLukkuL

 Bm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bm இஸ்ரவேலின் துதிக்குள் isravElin thuthikkuL D வாசம் பண்ணும் தேவனே vasam paNNum thEvanE Em D இந்நேரம் அடியாரின் துதிகள் மத்தியிலே innEram atiyarin thuthikaL maththiyilE A Bm இறங்கி வந்திடுமே iRangki vanthitumE Bm G உம் வாசல்களில் துதியோடும் um vasalkaLil thuthiyOtum Em Bm உம் பிரகாரத்தில் புகழ்ச்சியோடும் um pirakaraththil pukazhssiyOtum Bm A G உம்மைத் துதித்திடவே பிரவேசித்திட்டோம் ummaith thuthiththitavE piravEsiththittOm G F#7 உம் நாமத்தை ஒருமித்துமே um namaththai orumiththumE Bm D உயர்த்தியே போற்றுகிறோம் uyarththiyE pORRukiROm A Bm உயர்த்தியே போற்றுகிறோம் uyarththiyE pORRukiROm ...இஸ்ரவேலின் ...isravElin Bm G இஸ்ரவேலின் எக்காளம் மகா isravElin ekkaLam maka Em Bm ஆரவாரத்தின் முழக்கத்தின் முன் aaravaraththin muzhakkaththin mun Bm A G எரிகோவின் அலங்கம் வீழ்ந்தது போல் erikOvin alangkam vIzhnthathu pOl G F#7 இப்போ சத்துருவின் கோட்டைகளை ippO saththuruvin kOttaikaLai Bm D இடித்து தகர்த்திடுமே itiththu thakarththitumE A Bm இடித்து தகர்த்திடுமே itiththu thakarththitumE ...இஸ்ரவேலின் ...isravElin Bm G எதைக் குறித்தும் கவலைப்படாமல் ethaik kuRiththum kavalaippatamal Em Bm எல்லா விண்ணப்பமும் ஏறெடுங்கள் என்றீர் ella viNNappamum eeRetungkaL enRIr Bm A G ஸ்தோத்திர ஜெப வேண்டுதலோடு sthOththira jepa vENtuthalOtu G F#7 இப்போ எல்லா புத்திக்கும் மேலான ippO ella puththikkum mElana Bm D உம் சமாதானம் ஈந்திடுமே um samathanam iinthitumE A Bm உம் சமாதானம் ஈந்திடுமே um samathanam iinthitumE ...இஸ்ரவேலின் ...isravElin Bm G ஆசாரியர் லேவியிர் ஒருமித்தும்மை aasariyar lEviyir orumiththummai Em Bm ஏக சத்தமாய் துதித்துப் பாடிடவே eeka saththamay thuthiththup patitavE Bm A G ஆலயம் மகிமையால் நிரம்பினது போல aalayam makimaiyal nirampinathu pOla G F#7 ஆலயமாய் எம்மை பூவில் காண aalayamay emmai pUvil kaNa Bm D உம் மகிமையால் நிரப்பிடுமே um makimaiyal nirappitumE A Bm உம் மகிமையால் நிரப்பிடுமே um makimaiyal nirappitumE ...இஸ்ரவேலின் ...isravElin

Send a Feedback about this Song