Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என் அருமை இயேசுவுக்கு

en arumai iyEsuvukku

 Em | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Em என் அருமை இயேசுவுக்கு en arumai iyEsuvukku C Em என் வாழ்க்கை அர்ப்பணம் en vazhkkai arppaNam Em G அன்றாடம் என்னை நடத்திடும் anRatam ennai nataththitum D Em அவர் பாத்ததில் அர்ப்பணம் avar paththathil arppaNam Em அவர் பாத்ததில் அர்ப்பணம் (2) avar paththathil arppaNam 2 Em சேரக் கூடாத ஒளியில் sErak kUtatha oLiyil Em A அவர் வாசம் செய்பவர் avar vasam seypavar D A என்னோடு வாசம் செய்திடவே ennOtu vasam seythitavE D Em மகிமை துறந்தவர் makimai thuRanthavar ...என் அருமை ...en arumai Em துயரங்கள் வந்த நேரம் thuyarangkaL vantha nEram Em A என் நண்பராய் ஆனவர் en naNparay aanavar D A துன்பங்கள் சூழ்ந்த நாளில் thunpangkaL sUzhntha naLil D Em என் துணையாய் இருப்பவர் en thuNaiyay iruppavar ...என் அருமை ...en arumai Em கடைசி நாட்கள் வரையில் kataisi natkaL varaiyil Em A கண்மணி போல் காப்பவர் kaNmaNi pOl kappavar D A காலங்கள் மாறினாலும் kalangkaL maRinalum D Em என்னோடு இருப்பவர் ennOtu iruppavar ...என் அருமை ...en arumai

Send a Feedback about this Song