D A
நாதன் அருளிய பெரும் கிருபைகட்காய்
nathan aruLiya perum kirupaikatkay
Em
நன்றியால் என் உள்ளம்
nanRiyal en uLLam
A D
பொங்கி வழிந்திடுதே – நாவினாலே
pongki vazhinthituthE navinalE
G A Bm
பாடிப் போற்ற நாட்கள் போதுமோ
patip pORRa natkaL pOthumO
D A
நல் பாதைதனில் தொடந்தென்னை
nal pathaithanil thotanthennai
G D
நடத்தியதால்
nataththiyathal
D
அன்பின் நேசரே
anpin nEsarE
G
நான் உம்மைப் போற்றுவேன்
nan ummaip pORRuvEn
A D
எண்ணில்லாத நன்மைகட்காய்
eNNillatha nanmaikatkay
Bm A D
அல்லேலூயா பாடிடுவேன்
allElUya patituvEn
D Bm
இயேசுவே நீர் எந்தன் பக்கம்
iyEsuvE nIr enthan pakkam
Em A
இல்லாதிருந்தால்
illathirunthal
G A
சோதனையாம் வெள்ளத்திலே
sOthanaiyam veLLaththilE
G D
மாண்டிருப்பேன் நான்
maNtiruppEn nan
G A Bm
நிந்தை துன்ப துயரநேரங்களிலும்
ninthai thunpa thuyaranErangkaLilum
Em A
உம் நீதியின் வலக்கரத்தால்
um nIthiyin valakkaraththal
G D
என்னைத் தாங்கினீர்
ennaith thangkinIr
...நாதன் அருளிய
...nathan aruLiya
D Bm Em A
மீட்டுக்கொண்டீர் மானிடரின் நடுவினின்று
mIttukkoNtIr manitarin natuvininRu
G A G D
நீதியின் கனியாய் மகிமையில் துலங்க
nIthiyin kaniyay makimaiyil thulangka
G
நற்குல திராட்சக் கொடியாய்
naRkula thiratsak kotiyay
A Bm Em
உம்மோடிணைந்து – நாதரே
ummOtiNainthu natharE
Em A G D
உம் தோட்டத்திலே நானும் நிலைக்க
um thOttaththilE nanum nilaikka
...நாதன் அருளிய
...nathan aruLiya
D Bm
மேலோகத்தில் உம்மையல்லால்
mElOkaththil ummaiyallal
Em A G
யாருண்டெனக்கு – பூலோகில்
yaruNtenakku pUlOkil
A G D
நீரல்லாது வேறாசையில்லையே
nIrallathu vERasaiyillaiyE
G A Bm
உம் ஆலோசனையின் படி என்னை நடத்தி
um aalOsanaiyin pati ennai nataththi
Em A G D
உந்தன் மகிமையிலே நீர் ஏற்றுக்கொள்வீரே
unthan makimaiyilE nIr eeRRukkoLvIrE
...நாதன் அருளிய
...nathan aruLiya
D Bm Em A
ஓட்டம் முடித்த பரிசுத்தர் பரத்தில்
oottam mutiththa parisuththar paraththil
G A G D
ஓய்ந்திருக்கின்றார் தங்கள் அறைகளிலே
ooynthirukkinRar thangkaL aRaikaLilE
G A Bm
தாரணியில் நானும் எந்தன் ஓட்டம் முடிக்க
tharaNiyil nanum enthan oottam mutikka
Em A G D
தேகம் ஆத்மா ஆவியையும் ஒப்புவிக்கின்றேன்
thEkam aathma aaviyaiyum oppuvikkinREn
...நாதன் அருளிய
...nathan aruLiya