Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்த நிலையில் நானிருந்தாலும்

entha nilaiyil nanirunthalum

 Gm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm D எந்த நிலையில் நானிருந்தாலும் entha nilaiyil nanirunthalum D Gm Eb என்னை வெறுக்காதவர் – என் ennai veRukkathavar en Cm D Gm இயேசு ஒருவரே என் தேவன் ஒருவரே iyEsu oruvarE en thEvan oruvarE Gm அனாதையாய் நானிருந்தால் anathaiyay nanirunthal Gm D பலர் வெறுப்பார்கள் palar veRupparkaL Cm அன்பு வேண்டுமா என்று anpu vENtuma enRu D Gm அலைய வைப்பார்கள் alaiya vaipparkaL ...இந்த நிலையில் ...intha nilaiyil Gm நோயாளியாய் நானிருந்தால் nOyaLiyay nanirunthal Gm D பலர் வெறுப்பார்கள் palar veRupparkaL Cm என் நோய்களையே சொல்லி en nOykaLaiyE solli D Gm சொல்லி நோகடிப்பார்கள் solli nOkatipparkaL ...இந்த நிலையில் ...intha nilaiyil Gm கடனாளியாய் நானிருந்தால் katanaLiyay nanirunthal Gm D பலர் வெறுப்பார்கள் palar veRupparkaL Cm என் கடன்களையே சொல்லி en katankaLaiyE solli D Gm சொல்லி கலங்க வைப்பார்கள் solli kalangka vaipparkaL ...இந்த நிலையில் ...intha nilaiyil Gm பட்டம் படிப்பு இல்லா விட்டால் pattam patippu illa vittal Gm D பலர் வெறுப்பார்கள் palar veRupparkaL Cm வெறும் பட்ட மரம் என்று veRum patta maram enRu D Gm சொல்லி பரிகசிப்பார்கள் solli parikasipparkaL ...இந்த நிலையில் ...intha nilaiyil


https://churchspot.com/?p=5419

Send a Feedback about this Song


Latest Songs