Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
யேஷுவா அவர் எழுந்திட்டார்

yEshuva avar ezhunthittar

 B | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

B G#m யேஷுவா அவர் எழுந்திட்டார் yEshuva avar ezhunthittar E F# நமக்காவே அவர் உயிர்த்திட்டார் namakkavE avar uyirththittar B F# G#m E எழுந்தாரே நம் இயேசு… ezhuntharE nam iyEsu E B F# G#m F# நமக்காக உயிர்த்தாரே namakkaka uyirththarE B G#m எழுந்தாரே நம் இயேசு… ezhuntharE nam iyEsu E F# நமக்காக உயிர்த்தெழுந்தாரே namakkaka uyirththezhuntharE B G#m அறைந்தனர் அவரை சிலுவையில் aRainthanar avarai siluvaiyil E F# அடைத்தனர் அவரை கல்லறையில் ataiththanar avarai kallaRaiyil B F# G#m E B F# ஆனாலும் மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தாரே aanalum mUnRam naL uyirththezhuntharE G#m F# G#m F# இவ்வுலகின் பாவங்கள் போக்கிடவே ivvulakin pavangkaL pOkkitavE ...இயேஷுவா அவர் ...iyEshuva avar B G#m E F# நமக்காக அடிக்கப்பட்டார் நமக்காக பலியாகினார் namakkaka atikkappattar namakkaka paliyakinar B G#m E F# நமக்காக அடிக்கப்பட்டார் நமக்காக தன் உயிர் தந்தார் namakkaka atikkappattar namakkaka than uyir thanthar B F# G#m E B F# ஆனாலும் யூத ராஜ சிங்கமாய் உயிர்த்தெழுந்தாரே aanalum yUtha raja singkamay uyirththezhuntharE G#m F# G#m F# இவ்வுலகின் பாவங்கள் போக்கிடவே ivvulakin pavangkaL pOkkitavE ...யேசுவா அவர் ...yEsuva avar


https://churchspot.com/?p=5441

Send a Feedback about this Song


Latest Songs