Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
சிலுவை அன்பை உணராயோ

siluvai anpai uNarayO

 C | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Em சிலுவை அன்பை உணராயோ siluvai anpai uNarayO Em F Fm C இயேசுவின் பாடுகள் அறியாயோ iyEsuvin patukaL aRiyayO C Em F Fm நல் மீட்பர் உன் பாவம் நீக்கி சுத்திகரிக்க nal mItpar un pavam nIkki suththikarikka Fm C G C மரித்தார் நீ ஓடி வாராயோ mariththar nI ooti varayO C Dm Fm Em Am ஓடி வா உன் நேசரண்டையே ooti va un nEsaraNtaiyE Dm G C C7 பாவம் தீர்க்கும் ஊற்றண்டையே pavam thIrkkum uuRRaNtaiyE C F Fm Em Am போக்குவார் உன் பாவக்கறையை pOkkuvar un pavakkaRaiyai Dm G C அளிப்பார் சமாதானத்தை aLippar samathanaththai C Em நீ சீர் கெட்டு போனதினாலே nI sIr kettu pOnathinalE F Fm C பாவ ரோகங்கள் சாபங்களும் சூழ்ந்ததே pava rOkangkaL sapangkaLum sUzhnthathE C Em F Fm யாவும் தன்னில் சுமந்தே உன்னை ஆசிர்வத்தித்தார் yavum thannil sumanthE unnai aasirvaththiththar Fm C G C மரித்தார் நீ ஓடி வாராயோ mariththar nI ooti varayO – ஓடி வா ooti va C Em இரத்த காயங்களும் குத்துகளும் நிறைந்து iraththa kayangkaLum kuththukaLum niRainthu F Fm C முள்முடியும் சிரசினில் அரைந்து muLmutiyum sirasinil arainthu C Em F Fm கை கால்கள் கூர் ஆணிகளால் அடிக்கப்பட்டு kai kalkaL kUr aaNikaLal atikkappattu Fm C G C மரித்தார் நீ ஓடி வாராயோ mariththar nI ooti varayO – ஓடி வா ooti va C Em சிலுவை அன்பை உணர்ந்தேனே siluvai anpai uNarnthEnE F Fm C இயேசுவின் பாடுகள் அறிந்தேனே iyEsuvin patukaL aRinthEnE C Em F Fm நல் மீட்பர் உன் பாவம் நீக்கி சுத்திகரிக்க nal mItpar un pavam nIkki suththikarikka Fm C G C மரித்தார் நீ ஓடி வந்தேனே mariththar nI ooti vanthEnE ...ஓடி வா ...ooti va C Dm Fm Em Am ஓடி வந்தேனே உன் நேசரண்டையே ooti vanthEnE un nEsaraNtaiyE Dm G C C7 பாவம் தீர்க்கும் ஊற்றண்டையே pavam thIrkkum uuRRaNtaiyE C F Fm Em Am போக்குவார் உன் பாவக்கறையை pOkkuvar un pavakkaRaiyai Dm G C அளிப்பார் சமாதானத்தையே aLippar samathanaththaiyE D F#m சிலுவை அன்பை உணராயோ siluvai anpai uNarayO G Gm D இயேசுவின் பாடுகள் அறியாயோ iyEsuvin patukaL aRiyayO D F#m G Gm நல் மீட்பர் உன் பாவம் நீக்கி சுத்திகரிக்க nal mItpar un pavam nIkki suththikarikka Gm D A D மரித்தார் நீ ஓடி வாராயோ mariththar nI ooti varayO D Em Gm F#m Bm ஓடி வந்தேனே உன் நேசரண்டையே ooti vanthEnE un nEsaraNtaiyE Em A D D7 பாவம் தீர்க்கும் ஊற்றண்டையே pavam thIrkkum uuRRaNtaiyE D G Gm F#m Bm போக்குவார் உன் பாவக்கறையை pOkkuvar un pavakkaRaiyai Em A D அளிப்பார் சமாதானத்தையே aLippar samathanaththaiyE


https://churchspot.com/?p=5439

Send a Feedback about this Song


Latest Songs