நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
nan niRkum pUmi nilaikulainthu azhinthalum
E | Pop & Rock
E F#m
நான் நிற்கும் பூமி நிலைகுலைந்து அழிந்தாலும்
nan niRkum pUmi nilaikulainthu azhinthalum
E B E
என் நம்பிக்கையின் அஸ்திவாரம் அசைந்தாலும்
en nampikkaiyin asthivaram asainthalum
E G#m F#m
நான் நம்புவதற்கு ஒன்றுமில்லை என்றாலும்
nan nampuvathaRku onRumillai enRalum
B A
நம்புவேன் என் இயேசு ஒருவரை
nampuvEn en iyEsu oruvarai
E
நம்புவேன் என் இயேசு ஒருவரை
nampuvEn en iyEsu oruvarai
F#m B E
நம்புவேன் என் இயேசு ஒருவரை
nampuvEn en iyEsu oruvarai
E F#m
என் பாதையெல்லாம் அந்தாகாரம் சூழ்ந்தாலும்
en pathaiyellam anthakaram sUzhnthalum
E B E
வாழ்க்கை முடிந்தது மறுவாழ்வு இல்லையென்றாலும்
vazhkkai mutinthathu maRuvazhvu illaiyenRalum
E G#m F#m
என்னைத் தேற்றுவதற்கு யாருமில்லையென்றாலும்
ennaith thERRuvathaRku yarumillaiyenRalum
B A
நம்புவேன் என் இயேசு ஒருவரை
nampuvEn en iyEsu oruvarai
E F#m
என்ன நடந்தாலும், யார் வந்தாலும் யார் போனாலும்
enna natanthalum yar vanthalum yar pOnalum
E B E
பாதையெல்லாம் அந்தகாரம் சூழ்ந்தாலும்
pathaiyellam anthakaram sUzhnthalum
E G#m F#m
காரிருள் இருந்தாலும் நடக்கும் என்ற
kariruL irunthalum natakkum enRa
B A
அறிகுறி இல்லையென்றாலும்
aRikuRi illaiyenRalum
E F#m
நான் இயேசு ஒருவரையே நம்புவேன் – உம்மை மாத்ரமே
nan iyEsu oruvaraiyE nampuvEn ummai mathramE
E B E
போகும் பாதை தெரியவில்லையென்றாலும்
pOkum pathai theriyavillaiyenRalum
E G#m F#m
நம்புவதற்கு ஒன்றுமே இல்லையென்றாலும்
nampuvathaRku onRumE illaiyenRalum
B A
நம்புவேன் என் இயேசு ஒருவரை
nampuvEn en iyEsu oruvarai