Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது

eethO kirupaiyila vazhkka ootuthu

 Dm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Dm F C ஏதோ கிருபையில வாழ்க்க ஓடுது eethO kirupaiyila vazhkka ootuthu C Gm Am Dm உங்க இரக்கத்தையே உள்ளம் நாடுது ungka irakkaththaiyE uLLam natuthu Dm F எசமான் உங்களத்தானே நம்பி வாழுறேன் esaman ungkaLaththanE nampi vazhuREn Gm C Am Dm மாறாத கிருபையத்தான் நம்பி ஓடுறேன் maRatha kirupaiyaththan nampi ootuREn Dm சுய நீதிய கழட்டி வெச்சேன் suya nIthiya kazhatti vessEn Dm உங்க நீதிய உடுத்திகிட்டேன் ungka nIthiya utuththikittEn C G Dm நீதிமானா மாத்துனீங்களே என்ன nIthimana maththunIngkaLE enna C G Dm நீதிமானா மாத்துனீங்களே nIthimana maththunIngkaLE Dm செஞ்ச பாவத்த ஒத்துக்கிட்டேன் senysa pavaththa oththukkittEn Dm சாஷ்டாங்கமா விழுந்துபுட்டேன் sashtangkama vizhunthuputtEn C G Dm மன்னிச்சு அணைக்குறீங்களே mannissu aNaikkuRIngkaLE C G Dm மன்னிச்சு அணைக்குறீங்களே mannissu aNaikkuRIngkaLE C Dm என்ன மன்னிச்சு அணைக்குறீங்களே.. enna mannissu aNaikkuRIngkaLE.. ...ஏதோ ...eethO Dm பசிக்கும்போது உணவு தந்து pasikkumpOthu uNavu thanthu Dm ஜெபிக்கும்போது இரங்கி வந்து jepikkumpOthu irangki vanthu C G Dm ஆசீர்வதிக்கிறீங்களே – என்ன aasIrvathikkiRIngkaLE enna C G Dm ஆசீர்வதிக்கிறீங்களே aasIrvathikkiRIngkaLE C Dm ஆசீர்வதிக்கிறீங்களே aasIrvathikkiRIngkaLE Dm அதிசயமா நடத்துறீங்க athisayama nataththuRIngka Dm ஆலோசனைய கொடுக்குறீங்க aalOsanaiya kotukkuRIngka C G Dm பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே piLLaiya eeththukkittIngkaLE C G Dm பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே – என்ன piLLaiya eeththukkittIngkaLE enna C Dm பிள்ளையா ஏத்துக்கிட்டீங்களே piLLaiya eeththukkittIngkaLE ...ஏதோ ...eethO Dm உள்ளதில் வசனம் விதைக்கிறீங்க uLLathil vasanam vithaikkiRIngka Dm உள்ளங்கையில் என்ன வரையுறீங்க uLLangkaiyil enna varaiyuRIngka C G Dm தகப்பன் நீங்கதானய்யா என் thakappan nIngkathanayya en C G Dm தகப்பன் நீங்கதானய்யா thakappan nIngkathanayya Dm தவறும்போது திருத்துறீங்க thavaRumpOthu thiruththuRIngka Dm தடுக்கும்போது புடிக்கிறீங்க thatukkumpOthu putikkiRIngka C G Dm தாயும் நீங்கதானய்யா thayum nIngkathanayya C G Dm தாயும் நீங்கதானய்யா – என் thayum nIngkathanayya en C G Dm தாயும் நீங்கதானய்யா thayum nIngkathanayya ...ஏதோ ...eethO


https://churchspot.com/?p=5826

Send a Feedback about this Song


Latest Songs