Dm
என்னை நடத்திடும் தேவன்
ennai nataththitum thEvan
Gm
என்னோடு இருக்க
ennOtu irukka
C Dm
பயமே எனக்கில்லையே
payamE enakkillaiyE
Bb
நான் நம்பிடும் தேவன்
nan nampitum thEvan
C
என் துருகமாய் இருப்பதால்
en thurukamay iruppathal
G C Dm
கலக்கமே எனக்கில்லையே – 2
kalakkamE enakkillaiyE 2
Dm Bb C
பயமில்லை பயமில்லை பயமில்லையே
payamillai payamillai payamillaiyE
Am Bb C Dm
நம் சார்பில் கர்த்தருண்டு பயமில்லையே
nam sarpil karththaruNtu payamillaiyE
Dm Bb C
பயமில்லை பயமில்லை பயமில்லையே
payamillai payamillai payamillaiyE
Am Bb C Dm
நமக்காக யுத்தம் செய்வார் பயமில்லையே
namakkaka yuththam seyvar payamillaiyE
Dm Am
சிறு கூட்டமே நீ பயப்படாதே
siRu kUttamE nI payappatathE
Bb F A7
கர்த்தர் என்றும் நம் துணை நிற்கின்றார்
karththar enRum nam thuNai niRkinRar
Gm F
எதிரிகள் வெள்ளம் போல் எதிராக
ethirikaL veLLam pOl ethiraka
F C A Dm
வந்தாலும் ஆவியானவர் கொடியேற்றுவார்
vanthalum aaviyanavar kotiyERRuvar
...பயமில்லை
...payamillai
Dm Am
பாதைகள் எங்கும் தடைகற்களோ
pathaikaL engkum thataikaRkaLO
Bb F A7
தாமதம் மட்டும் பதிலானதோ
thamatham mattum pathilanathO
Gm F
நேர்வழியாய் நம்மை நடத்திடும் தேவன்
nErvazhiyay nammai nataththitum thEvan
C A Dm
நிச்சயம் நடத்துவார் பயமில்லையே
nissayam nataththuvar payamillaiyE
...பயமில்லை
...payamillai
Dm Am
முந்தினதை நீ யோசிக்காதே
munthinathai nI yOsikkathE
Bb F A7
பூர்வமானதை சிந்திக்காதே
pUrvamanathai sinthikkathE
Gm F
மேலானதை நீ சுதந்தரிக்க
mElanathai nI suthantharikka
C A Dm
வேரூன்றச் செய்வார் பயமில்லையே
vErUnRas seyvar payamillaiyE
...பயமில்லை
...payamillai