Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா

ennOtu kUta sErnthu avarai patuvIrkaLa

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G Am Bm C D G என்னோடு கூட சேர்ந்து அவரை பாடுவீர்களா ennOtu kUta sErnthu avarai patuvIrkaLa Am D G ஆமென் அல்லேலூயா aamen allElUya G Am Bm C D G என்னோடு கூட சேர்ந்து அவரை துதிப்பீர்களா ennOtu kUta sErnthu avarai thuthippIrkaLa Am D G ஆமென் அல்லேலூயா aamen allElUya G D Em C Bm நீரே சர்வ வல்ல தேவனே nIrE sarva valla thEvanE G D Em C Bm நீரே நாங்கள் நம்பும் தேவனே nIrE nangkaL nampum thEvanE G D Em C A நீரே எங்கள் துதிக்கு பாத்திரர் nIrE engkaL thuthikku paththirar C D G ஆமென் அல்லேலூயா aamen allElUya Am D G ஆமென் அல்லேலூயா aamen allElUya G F G பெயர் சொல்லி அழைத்தவர் அவரே அவரே peyar solli azhaiththavar avarE avarE G F G நம் தாழ்வில் நினைத்தவர் அவரே அவரே nam thazhvil ninaiththavar avarE avarE G F G இம்மட்டும் நடத்தினவர் அவரே அவரே immattum nataththinavar avarE avarE G F G இனிமேலும் நடத்துபவர் அவரே அவரே inimElum nataththupavar avarE avarE ...நீரே ...nIrE G F G யுத்தத்தில் வல்லவர் அவரே அவரே yuththaththil vallavar avarE avarE G F G யூதாவின் ராஜசிங்கம் அவரே அவரே yUthavin rajasingkam avarE avarE G F G சேனைகளின் கர்த்தரும் அவரே அவரே sEnaikaLin karththarum avarE avarE G F G சர்வத்தை ஆள்பவர் அவரே அவரே sarvaththai aaLpavar avarE avarE ...நீரே ...nIrE


https://churchspot.com/?p=5447

Send a Feedback about this Song


Latest Songs