Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
கீழாக்காமல் உன்னை மேலாக்கியே

kIzhakkamal unnai mElakkiyE

 Bb | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Bb Ab Eb கீழாக்காமல் உன்னை மேலாக்கியே kIzhakkamal unnai mElakkiyE Eb Bb உன்னை நான் அபிஷேகிப்பேன் unnai nan apishEkippEn Bb Ab Eb வாலாக்காமல் உன்னை தலையாக்கியே valakkamal unnai thalaiyakkiyE Eb Bb புது நாமம் தந்திடுவேன் puthu namam thanthituvEn Bb F எல்லையை பெரிதாக்கி விஸ்தரித்து ellaiyai perithakki visthariththu Gm Eb F உன்னை நான் உயர்த்திடுவேன் (2) unnai nan uyarththituvEn 2 Bb F மறவாமல் என்றும் நான் maRavamal enRum nan Eb F Bb உன்னோடிருந்து – தாயை போல் unnOtirunthu thayai pOl F Bb Bb பரிபாலிப்பேன் – உன்னை என் paripalippEn unnai en F Eb F கண்மணிபோல் நான் காத்து kaNmaNipOl nan kaththu Bb F Bb புது நாமம் தந்திடுவேன் puthu namam thanthituvEn Bb F பாழாக்கும் கொள்ளை நோய்க்கு உன்னை pazhakkum koLLai nOykku unnai F Ab Bb காத்து – கண்ணிமையாய் காத்திடுவேன் kaththu kaNNimaiyay kaththituvEn Bb F என் செட்டையின் கீழ் அடைக்கலப்படுத்தி en settaiyin kIzh ataikkalappatuththi Cm Ab Gm F கோட்டையாய் காத்திடுவேன் kOttaiyay kaththituvEn ...மறவாமல் ...maRavamal Bb F பகலில் பறக்கும் அம்பிற்கு உன்னை pakalil paRakkum ampiRku unnai F Ab Bb விடுவித்து காத்துக்கொள்வேன் vituviththu kaththukkoLvEn Bb F பொல்லாப்பு உனக்கு நேரிடாமல் பார்த்து pollappu unakku nEritamal parththu Cm Ab Gm F எல்லையை காத்திடுவேன் ellaiyai kaththituvEn ...மறவாமல் ...maRavamal


https://churchspot.com/?p=5455

Send a Feedback about this Song


Latest Songs