Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர்

thEvarIr nIr sakalamum seyya vallavar

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm C Bb Am Bb Dm Bb தேவரீர் நீர் சகலமும் செய்ய வல்லவர் thEvarIr nIr sakalamum seyya vallavar F Dm C Bb Am Bb Dm Bb தேவனே உமக்கொப்பான தேவன் யார் – 2 thEvanE umakkoppana thEvan yar 2 F Am Bb C நீர் செய்ய நினைத்தது நிறைவேறும் nIr seyya ninaiththathu niRaivERum Dm Bb C நீர் செய்வதை தடுப்பவன் யார் – 2 nIr seyvathai thatuppavan yar 2 C Dm தரிசனம் தந்தவர் நீரல்லவோ tharisanam thanthavar nIrallavO C F தவறாமல் நிறைவேற்றி முடிப்பீரே thavaRamal niRaivERRi mutippIrE Am Dm F சவால்கள் என்றும் ஜெயித்திடுவேன் savalkaL enRum jeyiththituvEn C F சர்வ வல்லவர் நீர் தானே sarva vallavar nIr thanE ...தேவரீர் நீர் ...thEvarIr nIr C Dm தடைகளை உடைப்பவர் நீர் தானே thataikaLai utaippavar nIr thanE C F தடுப்பவர் எவரும் இங்கில்லையே thatuppavar evarum ingkillaiyE Am Dm F கடலையும் ஆற்றையும் கடந்திடுவேன் katalaiyum aaRRaiyum katanthituvEn C F கன்மலையே உம்மை துதித்திடுவேன் kanmalaiyE ummai thuthiththituvEn ...தேவரீர் நீர் ...thEvarIr nIr


https://churchspot.com/?p=5456

Send a Feedback about this Song


Latest Songs