Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
குணப்படு பாவி தேவ கோபம்

kuNappatu pavi thEva kOpam

 Fm | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

Fm குணப்படு பாவி தேவ kuNappatu pavi thEva A#m Fm கோபம் வரும் மேவி– இப்போ kOpam varum mEvi ippO D# G# குணப்படு பாவி தேவ kuNappatu pavi thEva C Fm கோபம் வரும் மேவி kOpam varum mEvi Fm C# கணப்பொழுதினில் காயம் மறைந்துபோம் kaNappozhuthinil kayam maRainthupOm D# C Fm காலமிருக்கையில் சீலமதாக நீ kalamirukkaiyil sIlamathaka nI Fm கர்த்தனை நீ மறந்தாய் karththanai nI maRanthay A#m Fm அவர் கற்பனையைத் துறந்தாய் avar kaRpanaiyaith thuRanthay D# G# பக்தியின்மை தெரிந்தாய் pakthiyinmai therinthay C Fm பொல்லா பாவ வழி திரிந்தாய் polla pava vazhi thirinthay Fm C# புத்தி கெட்ட ஆட்டுக்குட்டியே ஓடி வா puththi ketta aattukkuttiyE ooti va D# C Fm உத்தம மேய்ப்பனார் கத்தி யழைக்கிறார் uththama mEyppanar kaththi yazhaikkiRar ...குணப்படு ...kuNappatu Fm வேதத்தில் உந்தனைப் பார் vEthaththil unthanaip par A#m Fm அந்த வேத விதிப்படி நேர் antha vEtha vithippati nEr D# G# நீதியைச் செய்தவனார்? nIthiyais seythavanar C Fm தூய நின்மலன் வாக்கதோ கூர்: thUya ninmalan vakkathO kUr Fm C# தீதுறும் பாவியின் தீமையறிந்து கொள் thIthuRum paviyin thImaiyaRinthu koL D# C Fm நாதன் கிறிஸ்து இப்போதே உரைக்கிறார் nathan kiRisthu ippOthE uraikkiRar ...குணப்படு ...kuNappatu Fm தாவீ தரசனைப்போல்: - தன்னைத் thavI tharasanaippOl - thannaith A#m Fm தாழ்த்தும் மனாசேயைப்போல். thazhththum manasEyaippOl. D# G# பாவி மனுஷியைப்போல் pavi manushiyaippOl C Fm மனம் பதைத்த பேதுரு போல், manam pathaiththa pEthuru pOl Fm C# தேவனுக்கேற்காத தீமை செய்தேனென்று thEvanukkERkatha thImai seythEnenRu D# C Fm கூவிய புலம்பு நல் ஆவியின் சொற்படி kUviya pulampu nal aaviyin soRpati ...குணப்படு ...kuNappatu Fm உன்னை நீம்பாதே unnai nImpathE A#m Fm இவ்வுலகையும் நம்பாதே ivvulakaiyum nampathE D# G# பொன்னை நீ நம்பாதே ponnai nI nampathE C Fm எப்பொருளையும் நம்பாதே epporuLaiyum nampathE Fm C# தன்னைப் பலியிட்டுத் தரணி மீட்டவர் thannaip paliyittuth tharaNi mIttavar D# C Fm நின்னையும் இரட்சிப்பார் அன்னவரைப்பற்று ninnaiyum iratsippar annavaraippaRRu ...குணப்படு ...kuNappatu


https://churchspot.com/?p=5414

Send a Feedback about this Song


Latest Songs