Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு

jOthi thOnRum oor thEsamuNtu

 Eb | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

D# G# D# ஜோதி தோன்றும் ஓர் தேசமுண்டு jOthi thOnRum oor thEsamuNtu D# Cm F C7 விசுவாசக் கண்ணால் காண்கிறோம் visuvasak kaNNal kaNkiROm D# G# D# நம் பிதா அழைக்கும் பொழுது nam pitha azhaikkum pozhuthu D# A# D# நாம் அங்கே வசிக்கச் செல்லுவோம் nam angkE vasikkas selluvOm D# A# இன்பராய் ஈற்றிலே – மோட்சக் inparay iiRRilE mOtsak Fm D# கரையில் நாம் சந்திப்போம் karaiyil nam santhippOm D# A# இன்பராய் ஈற்றிலே – மோட்சக் inparay iiRRilE mOtsak Fm C# D# கரையில் நாம் சந்திப்போம்((2) karaiyil nam santhippOm2 ...இன்பராய் ...inparay D# G# D# அந்த வான் கரையில் நின்று நாம் antha van karaiyil ninRu nam D# Cm F C7 விண்ணோர் கீதங்களைப் பாடுவோம் viNNOr kIthangkaLaip patuvOm D# G# D# துக்கம் யாவும் அற்று மகிழ்ந்து thukkam yavum aRRu makizhnthu D# A# D# சுத்தரின் ஆறுதல் அடைவோம் suththarin aaRuthal ataivOm ...இன்பராய் ...inparay D# G# D# நம் பிதாவின் அன்பை நினைத்து nam pithavin anpai ninaiththu D# Cm F C7 அவரில் மகிழ்ந்து பூரிப்போம் avaril makizhnthu pUrippOm D# G# D# மீட்பின் நன்மைகளை உணர்ந்து mItpin nanmaikaLai uNarnthu D# A# D# அவரை வணங்கி துதிப்போம் avarai vaNangki thuthippOm ...இன்பராய் ...inparay D# G# D# அந்த மோட்ச கரை அடைந்து antha mOtsa karai atainthu D# Cm F C7 வான சேனையுடன் களிப்போம் vana sEnaiyutan kaLippOm D# G# D# நம் தொல்லை யாத்திரை முடித்து nam thollai yaththirai mutiththu D# A# D# விண் கிரீடத்தை நாம் தரிப்போம் viN kirItaththai nam tharippOm ...இன்பராய் ...inparay D# G# D# சாவற்றோர் பூரிக்கும் தேசத்தில் savaRROr pUrikkum thEsaththil D# Cm F C7 சந்திப்போம், பாடுவோம், ஆளுவோம் santhippOm patuvOm aaLuvOm D# G# D# துக்கம் நோவழிந்த ஸ்தலத்தில் thukkam nOvazhintha sthalaththil D# A# D# நலமாய் நாம் இளைப்பாறுவோம் nalamay nam iLaippaRuvOm ...இன்பராய் ...inparay D# G# D# அங்கே நம் இரட்சகர் என்றென்றும் angkE nam iratsakar enRenRum D# Cm F C7 ஆளுகை செய்து வீற்றிருப்பார் aaLukai seythu vIRRiruppar D# G# D# துக்கம் நோய் சாவுகள் நீங்கிடும் thukkam nOy savukaL nIngkitum D# A# D# தேவன் நம் கண்ணீரைத் துடைப்பார் thEvan nam kaNNIraith thutaippar ...இன்பராய் ...inparay D# G# D# என் உற்றார் போய் விட்டார் முன் அங்கே en uRRar pOy vittar mun angkE D# Cm F C7 ஆயின் நான் மீளவும் சந்திப்பேன் aayin nan mILavum santhippEn D# G# D# அவர் கூட்டத்தில் நான் விண்ணிலே avar kUttaththil nan viNNilE D# A# D# ஓய்வற்ற பேரின்பம் கொள்ளுவேன் ooyvaRRa pErinpam koLLuvEn ...இன்பராய் ...inparay D# G# D# ஏழைக்கும் மாளிகை இங்குண்டு eezhaikkum maLikai ingkuNtu D# Cm F C7 என்று நல் மீட்பர் அழைக்கிறார் enRu nal mItpar azhaikkiRar D# G# D# மாந்தர் யாவர்க்கும் இடமுண்டு manthar yavarkkum itamuNtu D# A# D# எல்லோரும் வாருங்கள் என்கிறார் ellOrum varungkaL enkiRar ...இன்பராய் ...inparay

Send a Feedback about this Song