Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
நித்திய கன்மலை எனக்காய்ப்

niththiya kanmalai enakkayp

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Am Gm நித்திய கன்மலை எனக்காய்ப் - பிளந்தது, niththiya kanmalai enakkayp - piLanthathu F C F நேயமாய் மறைந்துய்குவேன் nEyamay maRainthuykuvEn F Am Gm சுத்த உதிரமும் நீரும் வடிந்தது suththa uthiramum nIrum vatinthathu F C F தூயன் விலாவினின்று - அதால் thUyan vilavininRu - athal F Am சுத்தமடைந்து பாவக்குற்றம் நீங்கிச் suththamatainthu pavakkuRRam nIngkis F C Gm சுகமாக வாழ்வேனே sukamaka vazhvEnE ....நித்திய ....niththiya F Am Gm என்றன் கிரியைகளால் தேவ நீதிக்கு enRan kiriyaikaLal thEva nIthikku F C F ஈடு நான் செய்வதில்லை - தினம் iitu nan seyvathillai - thinam F Am சிந்துகினுங் கண்ணீர், ஏதேது sinthukinung kaNNIr eethEthu F C Gm செய்கினும் தீங்கு நீங்குவதில்லை seykinum thIngku nIngkuvathillai ....நித்திய ....niththiya F Am கொண்டுவரக் கையிலொன்று koNtuvarak kaiyilonRu Gm மில்லை, உன் millai un F C F குருசுடன்றான் ஒன்றினேன் - குருதி kurusutanRan onRinEn - kuruthi F Am கொண்டு கழுவி உடுத்திப் பெலனருள் koNtu kazhuvi utuththip pelanaruL F C Gm கோவே; அல்லாதுய்ந்திடேன் kOvE allathuynthitEn ....நித்திய ....niththiya F Am ஜீவனிருக்கையில், சாவில் கண் jIvanirukkaiyil savil kaN Gm மூடுகையில், mUtukaiyil F C F தெரியாவுலகிற் செல்கையில் - ஒளி theriyavulakiR selkaiyil - oLi F Am மேவு பத்ராசன மீதுனைக் காண்கையில் mEvu pathrasana mIthunaik kaNkaiyil F C Gm விரைந்துனில் மறைந்துய்குவேன் virainthunil maRainthuykuvEn ....நித்திய ....niththiya

Send a Feedback about this Song