F C Bb F
மங்களம் மங்களம் மங்களமே
mangkaLam mangkaLam mangkaLamE
F Am Bb C A
மங்களம் மங்களம் மங்களமே
mangkaLam mangkaLam mangkaLamE
F C Bb F
மங்களம் மங்களம் மங்களமே-3
mangkaLam mangkaLam mangkaLamE-3
F A Dm
ஆதாமும் ஏவாளோடும்
aathamum eevaLOtum
Gm C
ஆபிரகாம் சாராளோடும்
aapirakam saraLOtum
F F7
ஆதியில் ஆண்டவர்
aathiyil aaNtavar
Bb Gm
அநாதி திட்டம் போல்
anathi thittam pOl
Bb C Dm C
ஆண் பெண் இசைந்திடவே
aaN peN isainthitavE
ஆ… ஆ… ஆ…
aa aa aa
F A Dm
மணமக்கள் மாண்புறவே
maNamakkaL maNpuRavE
Gm C
மணவாளன் இன்புறவே
maNavaLan inpuRavE
F F7
மணவாளன் இயேசுவின்
maNavaLan iyEsuvin
Bb Gm
மாசில்லா ஆசியால்
masilla aasiyal
Bb C Dm C
மணமக்கள் இசைந்திடவே
maNamakkaL isainthitavE
ஆ… ஆ… ஆ…
aa aa aa
F A Dm
இல்லறம் இலங்கிடவே
illaRam ilangkitavE
Gm C
நல்லறம் துலங்கிடவே
nallaRam thulangkitavE
F F7
வல்லவன் வான் பரன்
vallavan van paran
Bb Gm
வழிகாட்டும் வாழ்க்கையில்
vazhikattum vazhkkaiyil
Bb C Dm C
மணமக்கள் வாழ்ந்திடவே
maNamakkaL vazhnthitavE
ஆ… ஆ… ஆ…
aa aa aa