Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள்

vIrathi vIrar iyEsu sEnai nangkaL

 D | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m Bm A வீராதி வீரர் இயேசு சேனை நாங்கள்; vIrathi vIrar iyEsu sEnai nangkaL D Bm A D சேனை நாங்கள் இயேசுவின் சேனை நாங்கள் sEnai nangkaL iyEsuvin sEnai nangkaL D F#m Bm A திருவசனத்தை யெங்கும் திரிந்து சொல்வோம் thiruvasanaththai yengkum thirinthu solvOm D Bm A D திரிந்து சொல்வோம் அதை அறிந்து சொல்வோம் - வீராதி thirinthu solvOm athai aRinthu solvOm - vIrathi D F#m Bm A அறிவீனம் முற்றுமாக அதமாக்குவோம்; aRivInam muRRumaka athamakkuvOm D Bm A D அதமாக்குவோம் ஞானமதை காட்டுவோம் - வீராதி athamakkuvOm nyanamathai kattuvOm - vIrathi D F#m Bm A சிலுவைக் கொடியைச் சேரத் தேடிப்பிடிப்போம் siluvaik kotiyais sErath thEtippitippOm D Bm A D தேடிப் பிடிப்போம் அன்பு கூறிப் பிடிப்போம் - வீராதி thEtip pitippOm anpu kURip pitippOm - vIrathi D F#m Bm A இரட்சணியச் சீராவுடன் நீதிக் கவசம் iratsaNiyas sIravutan nIthik kavasam D Bm A D நீதிக் கவசம் கையாடுவோம் நிசம் - வீராதி nIthik kavasam kaiyatuvOm nisam - vIrathi D F#m Bm A விசுவாசக் கேடகத்தை மேலுயர்த்துவோம்; visuvasak kEtakaththai mEluyarththuvOm D Bm A D மேலுயர்த்துவோம் அதை மேலுயர்த்துவோம் - வீராதி mEluyarththuvOm athai mEluyarththuvOm - vIrathi D F#m Bm A பாவம் பாசம் சோதனைகள் யாவும் ஜெயிப்போம் pavam pasam sOthanaikaL yavum jeyippOm D Bm A D யாவும் ஜெயிப்போம் ஆபாசம் போக்குவோம் – வீராதி yavum jeyippOm aapasam pOkkuvOm vIrathi

Send a Feedback about this Song