Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும்

engkEyakinum svami engkEyakinum

 F | 6/8 
Lyrics PPT* தமிழ் A- A+

F Am C Gm எங்கேயாகினும் ஸ்வாமி எங்கேயாகினும் engkEyakinum svami engkEyakinum F Dm C F அங்கே யேசுவே உம்மை அடியேன் பின்செல்வேன் angkE yEsuvE ummai atiyEn pinselvEn F Am C Gm பங்கம் பாடுகள் உள்ள பள்ளத்தாக்கிலும் pangkam patukaL uLLa paLLaththakkilum F Dm C F பயமில்லாமல் நான் உந்தன் பாதம் பின்செல்வேன் payamillamal nan unthan patham pinselvEn ...எங்கேயாகினும் ...engkEyakinum F Am C Gm வேகும் தீயிலும் மிஞ்சும் வெள்ளப் பெருக்கிலும் vEkum thIyilum minysum veLLap perukkilum F Dm C F போகும்போதும் நான் அங்கும் ஏகுவேன் பின்னே pOkumpOthum nan angkum eekuvEn pinnE ...எங்கேயாகினும் ...engkEyakinum F Am C Gm பாழ் வனத்திலும் உந்தன் பாதை சென்றாலும் pazh vanaththilum unthan pathai senRalum F Dm C F பதைக்காமல் நான் உந்தன் பக்கம் பின்செல்வேன் pathaikkamal nan unthan pakkam pinselvEn ...எங்கேயாகினும் ...engkEyakinum F Am C Gm எனக்கு நேசமாய் உள்ள எல்லாவற்றையும் enakku nEsamay uLLa ellavaRRaiyum F Dm C F எடுத்திட்டாலுமே உம்மை எங்கும் பின்செல்வேன் etuththittalumE ummai engkum pinselvEn ...எங்கேயாகினும் ...engkEyakinum F Am C Gm உந்தன் பாதையில் மோசம் ஒன்றும் நேரிடா unthan pathaiyil mOsam onRum nErita F Dm C F மந்தாரம் மப்பும் உம்மால் மாறிப்போகுமே mantharam mappum ummal maRippOkumE ...எங்கேயாகினும் ...engkEyakinum F Am C Gm தேவையானதை எல்லாம் திருப்தியாய்த் தந்து thEvaiyanathai ellam thirupthiyayth thanthu F Dm C F சாவு நாள் வரை என்னைத் தாங்கி நேசிப்பீர் savu naL varai ennaith thangki nEsippIr ...எங்கேயாகினும் ...engkEyakinum F Am C Gm ஜீவித்தாலும் நான் எப்போ செத்தாலும் ஐயா jIviththalum nan eppO seththalum aiya F Dm C F ஆவலாகவே உம்மை அடியேன் பின்செல்வேன் aavalakavE ummai atiyEn pinselvEn ...எங்கேயாகினும் ...engkEyakinum


https://churchspot.com/?p=5477

Send a Feedback about this Song


Latest Songs