Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
வேலைக்காரன் கண்கள்

vElaikkaran kaNkaL

 F | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Dm C வேலைக்காரன் கண்கள் vElaikkaran kaNkaL Gm Bb C தன் எஜமான் கரம் நோக்கும் than ejaman karam nOkkum C Gm Bb C தேவா எனக்காய் எல்லாம் செய்யும் thEva enakkay ellam seyyum C F உம் கரத்தை என்றும் நோக்குவேன் um karaththai enRum nOkkuvEn F Am Bb Am நீதியின் வலது கரம் nIthiyin valathu karam Gm C F நீதிமானை என்றும் தாங்கிடுமே nIthimanai enRum thangkitumE F Am Bb C Dm விழுகையில் வியாதியின் நேரங்களில் vizhukaiyil viyathiyin nErangkaLil F Gm C Dm விழுகையில் வியாதியின் நேரங்களில் vizhukaiyil viyathiyin nErangkaLil C Gm C F வழுவாது உம் கரம் தாங்கிடுமே vazhuvathu um karam thangkitumE ...வேலைக்காரன் ...vElaikkaran F Am Bb Am கடலும் ஆறும் தடையில்லை katalum aaRum thataiyillai Gm C F ஆண்டவர் கரம் என்னோடிருந்தால் aaNtavar karam ennOtirunthal F Am Bb C Dm தடைகளை அகற்றும் நீர் முன்னே சென்றால் thataikaLai akaRRum nIr munnE senRal F Gm C Dm தடைகளை அகற்றும் நீர் முன்னே சென்றால் thataikaLai akaRRum nIr munnE senRal C Gm C F ஜெய வீரனாய் நானும் உம் பின் வருவேன் jeya vIranay nanum um pin varuvEn ...வேலைக்காரன் ...vElaikkaran F Am Bb Am சத்துவமுள்ள உந்தன் கரம் saththuvamuLLa unthan karam Gm C F நித்தம் காத்து வழி நடத்திடுமே niththam kaththu vazhi nataththitumE F Am Bb C Dm உம் கரம் பற்றியே என்றுமே நான் um karam paRRiyE enRumE nan F Gm C Dm உம் கரம் பற்றியே என்றுமே நான் um karam paRRiyE enRumE nan C Gm C F பத்திரமாய் இப்பூவில் நடப்பேனே paththiramay ippUvil natappEnE ...வேலைக்காரன் ...vElaikkaran


https://churchspot.com/?p=5457

Send a Feedback about this Song


Latest Songs