Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அதிசயம் அற்புதம்

athisayam aRputham

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G A அதிசயம் அற்புதம் athisayam aRputham F#m D உண்மையான அன்பு uNmaiyana anpu G A Bm சிலுவையில் உம் கிருபையைக் கண்டேன் siluvaiyil um kirupaiyaik kaNtEn G A உம் அழகினை என் வாழ்வினில் um azhakinai en vazhvinil F#m துதிக்க இயலாது thuthikka iyalathu G A D நீர் மகிமையும் அழகுமானவர்… nIr makimaiyum azhakumanavar D G A அழகே அன்புக் கூர்வேன் azhakE anpuk kUrvEn A G A அழகே ஆராதிப்பேன் azhakE aarathippEn A Bm A D அழகின் ஆத்துமா உம்மைப் பாடும் azhakin aaththuma ummaip patum G A F#m D உம் மகிமையின் வல்லமை பூமியெங்கிலும் um makimaiyin vallamai pUmiyengkilum G A Bm உம் கிரியைகள் இவ்வுலகம் ஆளுதே um kiriyaikaL ivvulakam aaLuthE G A உம் மாட்சிமையின் அழகினால் um matsimaiyin azhakinal F#m D என் ஆத்துமா பாடுதே en aaththuma patuthE G A D நீர் சிறந்தவர் அற்புதமானவர் nIr siRanthavar aRputhamanavar D G A அழகே அன்புக் கூர்வேன் azhakE anpuk kUrvEn A G A அழகே ஆராதிப்பேன் azhakE aarathippEn A Bm A D அழகின் ஆத்துமா உம்மைப் பாடும் azhakin aaththuma ummaip patum G A உம் அற்புதத்தை காண செய்தீர், um aRputhaththai kaNa seythIr Bm A உம் அன்பினால் கவர்ந்தீர் um anpinal kavarnthIr G A D இவ்வுலகிலே உம்மை போல அழகில்லை ivvulakilE ummai pOla azhakillai D G A அழகே அன்புக் கூர்வேன் azhakE anpuk kUrvEn A G A அழகே ஆராதிப்பேன் azhakE aarathippEn A Bm A D அழகின் ஆத்துமா உம்மைப் பாடும் azhakin aaththuma ummaip patum


https://churchspot.com/?p=5466

Send a Feedback about this Song


Latest Songs