Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அன்பே மாறிடா திரு அன்பே

anpE maRita thiru anpE

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C Gm C அன்பே மாறிடா திரு அன்பே anpE maRita thiru anpE C F G என்னை தாங்கிடும் தேவ அன்பே ennai thangkitum thEva anpE C Gm மாளும் வேளை எனையும் maLum vELai enaiyum C F தேடின அன்பே thEtina anpE C F Gm C மயக்கின அன்பே அணைத்த பேரன்பே mayakkina anpE aNaiththa pEranpE C F C வாழ்த்துவேன் துதியுமக்கே.. vazhththuvEn thuthiyumakkE.. ...அன்பே ...anpE C Gm பாதுகாத்தீர் அரசே pathukaththIr arasE C F இதுவரை எனையும் ithuvarai enaiyum C F Gm C பயங்கர துன்பம் பெருகி வந்தாலும் payangkara thunpam peruki vanthalum C F C தாங்கினீர் அன்பினாலே.. thangkinIr anpinalE.. ...அன்பே ...anpE C Gm சோரும் போதும் எனக்கும் sOrum pOthum enakkum C F உம் திரு முகம் காட்டி um thiru mukam katti C F Gm C சொல்தவறாது சொந்தம் பாராட்டி solthavaRathu sontham paratti C F C ஜொலித்திட ஜெயமளித்தீர்… joliththita jeyamaLiththIr ...அன்பே ...anpE C Gm ஆழம் நீளம் உயரம் aazham nILam uyaram C F அன்பதின் அகலம் anpathin akalam C F Gm C அறிந்திடற்காயோ அழைத்தீரென் aRinthitaRkayO azhaiththIren C F C அன்பே ஆச்சரியமே களிப்பேன்… anpE aassariyamE kaLippEn ...அன்பே ...anpE C Gm வானம் பூமியகலும் vanam pUmiyakalum C F அன்பது நிலைக்கும் anpathu nilaikkum C F Gm C வார்த்தையினாலே வரைந்திடலாமோ varththaiyinalE varainthitalamO C F C வானவர் அன்பதையே… vanavar anpathaiyE ...அன்பே ...anpE C Gm பொங்குதே என்னிதயம் pongkuthE ennithayam C F புது ரசத்தாலே puthu rasaththalE C F Gm C போற்றுவேன் நாதா யாதொன்று மியலேன் pORRuvEn natha yathonRu miyalEn C F C ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்… sthOththiram sthOththiram ...அன்பே ...anpE


https://churchspot.com/?p=5506

Send a Feedback about this Song


Latest Songs