Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
அற்புதர் அற்புதர் அற்புதர்

aRputhar aRputhar aRputhar

 Gm | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

Gm F அற்புதர் அற்புதர் அற்புதர் aRputhar aRputhar aRputhar F Gm D அற்புதர் இயேசு அற்புதர் aRputhar iyEsu aRputhar Gm C F அண்டினோர் வாழ்வை இன்பமாய் aNtinOr vazhvai inpamay F Eb Gm மாற்றும் இயேசு அற்புதர் maRRum iyEsu aRputhar Gm எல்லோரும் பாடுங்கள் ellOrum patungkaL Gm கைத்தாளம் போடுங்கள் kaiththaLam pOtungkaL F Eb Gm சந்தோஷத்துடனே சங்கீதம் பாடுங்கள் santhOshaththutanE sangkItham patungkaL Gm எத்தனை துன்பங்கள் நம்மில் eththanai thunpangkaL nammil Gm F வந்த போதும் மீட்ட இயேசு அற்புதர் vantha pOthum mItta iyEsu aRputhar Eb என்னென்ன தொல்லைகள் ennenna thollaikaL F நம்மைச் சூழ்ந்த போதும் nammais sUzhntha pOthum Gm காத்த இயேசு அற்புதர் kaththa iyEsu aRputhar Gm உலகத்தில் இருப்போனிலும் ulakaththil iruppOnilum Gm F Gm எங்கள் இயேசு பெரியவர் அற்புதரே engkaL iyEsu periyavar aRputharE Bb F உண்மையாய் அவரை தேடும் uNmaiyay avarai thEtum F Eb Gm யாவருக்கும் இயேசு அற்புதரே yavarukkum iyEsu aRputharE ...எல்லோரும் ...ellOrum Gm அலைகடல் மேலே நடந்தவர் alaikatal mElE natanthavar Gm F எங்கள் இயேசு அற்புதர் engkaL iyEsu aRputhar Eb அகோரக் காற்றையும் akOrak kaRRaiyum F Gm அமைதிப்படுத்திய இயேசு அற்புதர் amaithippatuththiya iyEsu aRputhar Gm அறைந்தனர் சிலுவையிலே aRainthanar siluvaiyilE Gm F Gm ஆண்டவர் மரித்தார் அந்நாளினிலே aaNtavar mariththar annaLinilE Bb F ஆயினும் மூன்றாம் நாள் உயிருடன் aayinum mUnRam naL uyirutan F Eb Gm எழுந்த இயேசு அற்புதரே ezhuntha iyEsu aRputharE ...எல்லோரும் ...ellOrum

Send a Feedback about this Song