Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஆயிரம் வருட அரசாட்சியே

aayiram varuta arasatsiyE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G D G ஆயிரம் வருட அரசாட்சியே aayiram varuta arasatsiyE D Am D பரிசுத்தவாங்களின் இராஜ்ஜியமே parisuththavangkaLin irajjiyamE G C D பரம பிதா வேத வாக்கிதே parama pitha vEtha vakkithE G D G பசுமை பொற்காலம் வருகின்றதே pasumai poRkalam varukinRathE G C பசுவும் கரடியும் கூடி புல் மேயுமே pasuvum karatiyum kUti pul mEyumE Am D G புலியும் வெள்ளாடும் படுத்திருக்கும் puliyum veLLatum patuththirukkum G C ஒருமித்து நடக்கும் காளையும் சிங்கமும் orumiththu natakkum kaLaiyum singkamum G D G ஒரு சிறு பையனே நடத்திடுவான் oru siRu paiyanE nataththituvan ...ஆயிரம் வருட ...aayiram varuta G C இடுக்கண்கள் தீங்கு இழைப்பாரில்லை itukkaNkaL thIngku izhaipparillai Am D G இகத்தில் கர்த்தாவின் மகிமை தங்கும் ikaththil karththavin makimai thangkum G C குழந்தையின் கரங்கள் பாம்பின் மண் புதரில் kuzhanthaiyin karangkaL pampin maN putharil G D G களங்கம் பயமின்றி விளையாடுமே kaLangkam payaminRi viLaiyatumE ...ஆயிரம் வருட ...aayiram varuta G C வறண்ட நிலங்களும் செழித்தோங்குமே vaRaNta nilangkaLum sezhiththOngkumE Am D G விருட்சங்கள் இனிய கனி தருமே virutsangkaL iniya kani tharumE G C அமைதியும் நிலவும் சுக வாழ்வு துளிர்க்கும் amaithiyum nilavum suka vazhvu thuLirkkum G D G அற்பாயுசுள்ளோர்கள் அதில் இல்லையே aRpayusuLLOrkaL athil illaiyE ...ஆயிரம் வருட ...aayiram varuta G C கிறிஸ்தேசு ராஜா புவி ஆளுவார் kiRisthEsu raja puvi aaLuvar Am D G கிடைக்கும் நல் நீதி எளியவர்க்கே kitaikkum nal nIthi eLiyavarkkE G C பரிபூர்ணமடைந்த மெய் தூய பக்தர்கள் paripUrNamataintha mey thUya paktharkaL G D G பரனோடு நீடுழி அரசாளவே paranOtu nItuzhi arasaLavE ...ஆயிரம் வருட ...aayiram varuta


https://churchspot.com/?p=5504

Send a Feedback about this Song


Latest Songs