Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு எந்தன் நேசரே

iyEsu enthan nEsarE

 C | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

C G Am C இயேசு எந்தன் நேசரே iyEsu enthan nEsarE F C கண்டேன் வேத நூலிலே kaNtEn vEtha nUlilE C G Am C பாலர் அவர் சொந்தந்தான், palar avar sonthanthan Dm C G C தாங்க அவர் வல்லோர் தான் thangka avar vallOr than C F இயேசு என் நேசர் iyEsu en nEsar C D G இயேசு என் நேசர் iyEsu en nEsar C F இயேசு என் நேசர் (3) iyEsu en nEsar 3 C G C மெய் வேத வாக்கிதுவே mey vEtha vakkithuvE C G Am C என்னை மீட்க மரித்தார் ennai mItka mariththar F C மோட்ச வாசல் திறந்தார் mOtsa vasal thiRanthar C G Am C எந்தன் பாவம் நீக்குவார் enthan pavam nIkkuvar Dm C G C பாலன் என்னை இரட்சிப்பார் palan ennai iratsippar ...இயேசு ...iyEsu C G Am C பெலவீனம் நோவிலும் pelavInam nOvilum F C என்றும் என்னை நேசிக்கும் enRum ennai nEsikkum C G Am C இயேசு தாங்கித் தேற்றுவார் iyEsu thangkith thERRuvar Dm C G C பாதுகாக்க வருவார் pathukakka varuvar ...இயேசு ...iyEsu C G Am C எந்தன் மீட்பர் இயேசுவே enthan mItpar iyEsuvE F C தாங்குவார் என்னருகே thangkuvar ennarukE C G Am C நேசனாய் நான் மரித்தால் nEsanay nan mariththal Dm C G C மோட்சம் சேர்ப்பார் அன்பினால் mOtsam sErppar anpinal ...இயேசு ...iyEsu


https://churchspot.com/?p=5509

Send a Feedback about this Song


Latest Songs