Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மையே நம்பி வந்தேனே

ummaiyE nampi vanthEnE

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D C G D உம்மையே நம்பி வந்தேனே ummaiyE nampi vanthEnE D C G D உம் அன்பை ஏங்கி வந்தேனே – 2 um anpai eengki vanthEnE 2 D A F#m உம்மை நம்பினோர் என்றும் ummai nampinOr enRum F#m G D கைவிடப்படுவதில்லையே kaivitappatuvathillaiyE D A F#m உம் அன்பை அறிந்தவர் என்றும் um anpai aRinthavar enRum F#m G D உம்மை விடுவதில்லையே – 2 ummai vituvathillaiyE 2 D A G இயேசுவே உம்மை நம்புவேன் iyEsuvE ummai nampuvEn D A G இயேசுவே உம்மை நேசிப்பேன் – 2 iyEsuvE ummai nEsippEn 2 D C G D உம்மையே தேடி வந்தேனே ummaiyE thEti vanthEnE D C G D உம் மேன்மை அறிந்து வந்தேனே um mEnmai aRinthu vanthEnE D A F#m உம்மைத் தேடினோர் என்றும் ummaith thEtinOr enRum F#m G D உம்மை கண்டடைவாரே ummai kaNtataivarE D A F#m உம் மேன்மை அறிந்தவர் என்றும் um mEnmai aRinthavar enRum F#m G D உம்மை துதித்திடுவாரே ummai thuthiththituvarE D A G இயேசுவே உம்மை தேடுவேன் iyEsuvE ummai thEtuvEn D A G இயேசுவே உம்மை துதிப்பேன் – 2 iyEsuvE ummai thuthippEn 2


https://churchspot.com/?p=5461

Send a Feedback about this Song


Latest Songs