Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
காப்பார் உன்னைக் காப்பார்

kappar unnaik kappar

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F காப்பார் உன்னைக் காப்பார் kappar unnaik kappar Am Dm Bb காத்தவர் காப்பார் இன்னும் kaththavar kappar innum Am Gm C இனிமேலும் காத்திடுவார் inimElum kaththituvar Am Bb F C F கலங்காதே மனமே காத்திடுவார் kalangkathE manamE kaththituvar F Gm Bb கண்டுன்னை அழைத்தவர் கரமதை kaNtunnai azhaiththavar karamathai Am Gm C பார் அவர் கைவிடாதிருப்பார் par avar kaivitathiruppar F Am Bb ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த aaNtukaL thORum unakkavar aLiththa Gm C ஆசிகளை எண்ணிப்பார் aasikaLai eNNippar C Am Dm C F எண்ணிப்பார் எண்ணிப்பார் எண்ணிப்பார் eNNippar eNNippar eNNippar Gm C F என்றும் அதை எண்ணிப்பார் (2) enRum athai eNNippar 2 --- காப்பார் --- kappar F Gm Bb இஸ்ரவேலுக்கு வாக்குப்படி isravElukku vakkuppati Am Gm C இன்பக் கானான் அளிக்கவில்லையோ inpak kanan aLikkavillaiyO F Am Bb இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று ippOthivarkaLai nirmUlam seyvathenRu Gm C பின்னும் இரங்கவில்லையோ pinnum irangkavillaiyO C Am Dm C F இல்லையோ , இல்லையோ , இல்லையோ illaiyO illaiyO illaiyO Gm C F மனஸ்தாபம் கொள்ளவில்லையோ manasthapam koLLavillaiyO --- காப்பார் --- kappar F Gm Bb வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் vIzhssiyil vizhiththunnai mItpavarum Am Gm C இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும் ikazhnthuvitathu sErppavarum F Am Bb சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் siRsila vELaiyil sitsaiyinalunnaik Gm C கிட்டியிழுப்பவரும் kittiyizhuppavarum C Am Dm C F ஜெயமும், கனமும், சுகமும் jeyamum kanamum sukamum Gm C F இரக்கமா யுனக்களிப்பவரும் irakkama yunakkaLippavarum --- காப்பார் --- kappar


https://churchspot.com/?p=5469

Send a Feedback about this Song


Latest Songs