Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
தேவனே உந்தன் திரு சமுகம்

thEvanE unthan thiru samukam

 E | 3/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E C#m B தேவனே உந்தன் திரு சமுகம் thEvanE unthan thiru samukam F#m A B E என் முன்னே என்றும் செல்லட்டுமே en munnE enRum sellattumE E7 A G#m C#m ஆறுதல் எந்தன் வாழ்வினிலே aaRuthal enthan vazhvinilE F#m E F# Am அன்பரே உந்தன் சமுகமே anparE unthan samukamE E B F#m E அன்பரே உந்தன் சமுகமே(2) anparE unthan samukamE2 E C#m B பாதை தெரியாத குருடனை போல் pathai theriyatha kurutanai pOl F#m A B E பேதை தடுமாறும் வேளையிலும் pEthai thatumaRum vELaiyilum E7 A G#m C#m வழிகாட்டி போதித்து நடத்திடும் vazhikatti pOthiththu nataththitum F#m E F# Am உந்தன் சமுகம் போதுமய்யா unthan samukam pOthumayya E B F#m E உந்தன் சமுகம் போதுமய்யா(2) unthan samukam pOthumayya2 E C#m B கண்ணீரின் பாலம் கடக்கையிலே kaNNIrin palam katakkaiyilE F#m A B E கண்ணீரால் படுக்கை நனையும் போதும் kaNNIral patukkai nanaiyum pOthum E7 A G#m C#m கண்ணீரை நீருற்றாய் மாற்றி என்றும் kaNNIrai nIruRRay maRRi enRum F#m E F# Am களி கூற பண்ணும் உம் சமுகமே kaLi kURa paNNum um samukamE E B F#m E களி கூற பண்ணும் உம் சமுகமே(2) kaLi kURa paNNum um samukamE2

Send a Feedback about this Song