Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இதுவரை செய்த செயல்களுக்காக

ithuvarai seytha seyalkaLukkaka

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D Bm D இதுவரை செய்த செயல்களுக்காக ithuvarai seytha seyalkaLukkaka D A இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் iyEsuvE umakkE sthOththiram D A D இயேசுவே உமக்கே ஸ்தோத்திரம் iyEsuvE umakkE sthOththiram D G உவர் நிலமாக இருந்த என்னை uvar nilamaka iruntha ennai Em A D விளைநிலமாக மாற்றிய உண்மை viLainilamaka maRRiya uNmai D Bm D அலைகடல் அலைந்து ஓய்கின்ற வரையில் alaikatal alainthu ooykinRa varaiyil G A D நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி navinal pukazhnthu patuvEn nanRi E A D நாவினால் புகழ்ந்து பாடுவேன் நன்றி(2) navinal pukazhnthu patuvEn nanRi2 ...இதுவரை செய்த ...ithuvarai seytha D G தனி மரமாக இருந்த என்னை thani maramaka iruntha ennai Em A D கனிமரமாக மாற்றிய உம்மை - திசைகளும் kanimaramaka maRRiya ummai - thisaikaLum D Bm D கோள்களும் அசைகின்ற வரையில் kOLkaLum asaikinRa varaiyil G A D இன்னிசை முழங்கிட பாடுவேன் நன்றி innisai muzhangkita patuvEn nanRi E A D இன்னிசை முழங்கிட பாடுவேன் நன்றி innisai muzhangkita patuvEn nanRi ...இதுவரை செய்த ...ithuvarai seytha D G உம் சித்தம் செய்திட அழைத்தவர் நீரே um siththam seythita azhaiththavar nIrE Em A D சொந்தமாய் என்னை ஏற்றுக் கொள்வீரே sonthamay ennai eeRRuk koLvIrE D Bm D சோர்விலும் தாழ்விலும் சோதனையாவிலும் sOrvilum thazhvilum sOthanaiyavilum G A D தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி thangkinIr thayavay patuvEn nanRi E A D தாங்கினீர் தயவாய் பாடுவேன் நன்றி. thangkinIr thayavay patuvEn nanRi. ...இதுவரை செய்த ...ithuvarai seytha

Send a Feedback about this Song