Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு பெரியவர் நம் இயேசு பெரியவர்

iyEsu periyavar nam iyEsu periyavar

 F | Swing & Jazz 
Lyrics PPT* தமிழ் A- A+

F Gm C இயேசு பெரியவர் நம் இயேசு பெரியவர் iyEsu periyavar nam iyEsu periyavar C Bb F இயேசு பெரியவர் நம் இயேசு பெரியவர்– 2 iyEsu periyavar nam iyEsu periyavar 2 F Gm என்றென்றும் இயேசு பெரியவர் – அவர் enRenRum iyEsu periyavar avar C F ஒரு போதும் கைவிடமாட்டார் - அல்லேலூயா oru pOthum kaivitamattar - allElUya F Bb மனுஷனை பார்க்கிலும் இயேசு பெரியவர் manushanai parkkilum iyEsu periyavar C Bb F பிரபுக்களை பார்க்கிலும் இயேசு பெரியவர் pirapukkaLai parkkilum iyEsu periyavar Bb Am Dm செல்வங்களை பார்க்கிலும் இயேசு பெரியவர் selvangkaLai parkkilum iyEsu periyavar C F பட்டம் பதவி பார்க்கிலும் இயேசு பெரியவர் pattam pathavi parkkilum iyEsu periyavar ...இயேசு பெரியவர் ...iyEsu periyavar F Bb அதிசயங்கள் செய்திடும் இயேசு பெரியவர் athisayangkaL seythitum iyEsu periyavar C Bb F அற்புதங்கள் செய்திடும் இயேசு பெரியவர் aRputhangkaL seythitum iyEsu periyavar Bb Am Dm நம்பினோரை வாழ வைக்கும் இயேசு பெரியவர் nampinOrai vazha vaikkum iyEsu periyavar C F நம்பிக்கையின் நங்கூரம் இயேசு பெரியவர் nampikkaiyin nangkUram iyEsu periyavar ...இயேசு பெரியவர் ...iyEsu periyavar F Bb தாகம் தீர்க்கும் ஜீவநதி இயேசு பெரியவர் thakam thIrkkum jIvanathi iyEsu periyavar C Bb F ஜீவ அப்பம் நானே என்ற இயேசு பெரியவர் jIva appam nanE enRa iyEsu periyavar Bb Am Dm உலகிற்கு ஒளியான இயேசு பெரியவர் ulakiRku oLiyana iyEsu periyavar C F உத்தமனின் துணையான இயேசு பெரியவர் uththamanin thuNaiyana iyEsu periyavar ...இயேசு பெரியவர் ...iyEsu periyavar F Bb உனக்குள்ளே இருக்கின்ற இயேசு பெரியவர் unakkuLLE irukkinRa iyEsu periyavar C Bb F உலகிலுள்ள சாத்தானிலும் இயேசு பெரியவர் ulakiluLLa saththanilum iyEsu periyavar Bb Am Dm உறங்காமல் காத்திடும் இயேசு பெரியவர் uRangkamal kaththitum iyEsu periyavar C F உன் குறைவை நிறைவாக்கும் இயேசு பெரியவர் un kuRaivai niRaivakkum iyEsu periyavar ...இயேசு பெரியவர் ...iyEsu periyavar F Bb யோனாவிலும் பெரியவர் என்று பாடிடு yOnavilum periyavar enRu patitu C Bb F சாலமோனிலும் பெரியவர் என்று கூறிடு salamOnilum periyavar enRu kURitu Bb Am Dm தேவாலயத்திலும் பெரியவர் என்று எண்ணிடு thEvalayaththilum periyavar enRu eNNitu C F பெரிய காரியங்களை எதிர்பார்த்திடு periya kariyangkaLai ethirparththitu ...இயேசு பெரியவர் ...iyEsu periyavar

Send a Feedback about this Song