Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இயேசு ராஜனின் திருவடிக்கு

iyEsu rajanin thiruvatikku

 F | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb Dm இயேசு ராஜனின் திருவடிக்கு iyEsu rajanin thiruvatikku Dm Gm C F சரணம் சரணம் சரணம் saraNam saraNam saraNam F Bb Dm ஆத்ம நாதனின் மலரடிக்கு aathma nathanin malaratikku Dm Gm C F சரணம் சரணம் சரணம் saraNam saraNam saraNam F Bb Am பார் போற்றும் தூய தூய தேவனே par pORRum thUya thUya thEvanE Am Gm C Bb F மெய் ராஜனே எங்கள் நாதனே mey rajanE engkaL nathanE F Bb Dm பயம் யாவும் நீக்கும் துணை ஆனீரே payam yavum nIkkum thuNai aanIrE Dm Gm C F சரணம் சரணம் சரணம் saraNam saraNam saraNam ...இயேசு ...iyEsu F Bb Am இளைப்பாறுதல் தரும் வேந்தனே iLaippaRuthal tharum vEnthanE Am Gm C Bb F இன்னல் துன்பம் நீகும் அருள் நாதனே innal thunpam nIkum aruL nathanE F Bb Dm ஏழை என்னை ஆற்றித் தேற்றி காப்பீரே eezhai ennai aaRRith thERRi kappIrE Dm Gm C F சரணம் சரணம் சரணம் saraNam saraNam saraNam ...இயேசு ...iyEsu F Bb Am பெலவீனம் யாவும் போக்கும் வல்லோரே pelavInam yavum pOkkum vallOrE Am Gm C Bb F பெலனீந்து வலக்கரம் பிடிப்பீரே pelanInthu valakkaram pitippIrE F Bb Dm ஆவி ஆத்துமா சரீரத்தைப் படைக்கிறேன் aavi aaththuma sarIraththaip pataikkiREn Dm Gm C F சரணம் சரணம் சரணம் saraNam saraNam saraNam ...இயேசு ...iyEsu F Bb Am உந்தன் சித்தம் செய்ய அருள் தாருமே unthan siththam seyya aruL tharumE Am Gm C Bb F எந்தன் சித்தம் யாவும் என்றும் ஒழிப்பீரே enthan siththam yavum enRum ozhippIrE F Bb Dm சொந்தமாக ஏற்று என்னை ஆட்கொள்ளும் sonthamaka eeRRu ennai aatkoLLum Dm Gm C F சரணம் சரணம் சரணம் saraNam saraNam saraNam ...இயேசு ...iyEsu F Bb Am அல்லேலூயா பாடி வந்து துதிப்பேன் allElUya pati vanthu thuthippEn Am Gm C Bb F மனதார உம்மை என்றும் போற்றுவேன் manathara ummai enRum pORRuvEn F Bb Dm அல்லேலூயா அல்லேலூயா ஆமென் allElUya allElUya aamen Dm Gm C F சரணம் சரணம் சரணம் saraNam saraNam saraNam ...இயேசு ...iyEsu

Send a Feedback about this Song