Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
இருள் சூழும் காலம் இனி வருதே

iruL sUzhum kalam ini varuthE

 G | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

G C இருள் சூழும் காலம் இனி வருதே iruL sUzhum kalam ini varuthE Am D G அருள் உள்ள நாட்கள் பயப்படுத்தும் aruL uLLa natkaL payappatuththum G Am திறவுண்ட வாசல் அடைப்படும் முன் thiRavuNta vasal ataippatum mun D G நொறுங்குண்ட மனதாய் முன்செல்வோர் யார் noRungkuNta manathay munselvOr yar G C G திறவுண்ட வாசல் அடைபடுமுன் thiRavuNta vasal ataipatumun Am நொறுங்குண்ட மனதாய் noRungkuNta manathay D G முன் செல்வோர் யார் mun selvOr yar G C நாட்கள் கொடியதாய் மாறிடுதே natkaL kotiyathay maRituthE D G காலத்தை ஆதாயம் செய்திடுவோம் kalaththai aathayam seythituvOm G C தரிசு நிலங்கள் அநேகம் உண்டு tharisu nilangkaL anEkam uNtu Am D G தரிசனம் பெற்றோர் நீர் முன் வருவீர் tharisanam peRROr nIr mun varuvIr G Am பரிசாக இயேசுவை அவர்களுக்கும் parisaka iyEsuvai avarkaLukkum D G அளித்திட அன்பினால் எழுந்து செல்வீர் aLiththita anpinal ezhunthu selvIr ...திறவுண்ட ...thiRavuNta G C எத்தனை நாடுகள் இந்நாட்களில் eththanai natukaL innatkaLil Am D G கர்த்தரின் பணிக்குத்தான் கதவடைத்தார் karththarin paNikkuththan kathavataiththar G Am திறந்த வாசல் இன்று உனக்கெதிரில் thiRantha vasal inRu unakkethiril D G பயன்படுத்தும் மக்கள் ஞானவான்கள் payanpatuththum makkaL nyanavankaL ...திறவுண்ட ...thiRavuNta G C விசுவாசிகள் என்னும் கூட்டம் உண்டு visuvasikaL ennum kUttam uNtu Am D G அன்பு ஒன்றே அவர் நடுவில் உண்டு anpu onRE avar natuvil uNtu G Am ஒரு மனம் ஒற்றுமை அங்கு உண்டு oru manam oRRumai angku uNtu D G என்று சொல்லும் நாட்கள் இன்று வேண்டும் enRu sollum natkaL inRu vENtum ...திறவுண்ட ...thiRavuNta G C இனி வரும் நாட்களில் நமது கடன் ini varum natkaLil namathu katan Am D G வெகு அதிகம் விசிவாசிகளே veku athikam visivasikaLE G Am நம்மிடம் உள்ள ஐக்கியமே nammitam uLLa aikkiyamE D G வெற்றியும் தோல்வியும் ஆக்கிடுமே veRRiyum thOlviyum aakkitumE ...திறவுண்ட ...thiRavuNta G C இயேசுவே எங்கள் உள்ளங்களை iyEsuvE engkaL uLLangkaLai Am D G அன்பென்னும் ஆவியால் நிறைத்திடுமே anpennum aaviyal niRaiththitumE G Am இந்தியாவின் எல்லா தெருக்களிலும் inthiyavin ella therukkaLilum D G இயேசுவின் நாமம் விரைந்திடுமே iyEsuvin namam virainthitumE ...திறவுண்ட ...thiRavuNta

Send a Feedback about this Song