Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
உம்மை விட்டு பிரியமாட்டேனே

ummai vittu piriyamattEnE

 A | Dance 
Lyrics PPT* தமிழ் A- A+

A E A உம்மை விட்டு பிரியமாட்டேனே ummai vittu piriyamattEnE A இயேசுவே – 2 iyEsuvE 2 A D E வேறே எங்கே செல்லுவேன் vERE engkE selluvEn E Bm E உந்தன் அன்பை விட்டு நான் unthan anpai vittu nan A D E வேறே யாரைத் தேடுவேன் vERE yaraith thEtuvEn E Bm E உம்மை போல யாருண்டு ummai pOla yaruNtu A E D தளர்ந்த வேளையில் தாங்கினீரே thaLarntha vELaiyil thangkinIrE A E D சோர்ந்த வேளையில் சுமந்தீரே – 2 sOrntha vELaiyil sumanthIrE 2 ...வேறே எங்கே ...vERE engkE A E D அனாதை என்னையும் அணைத்தீரே anathai ennaiyum aNaiththIrE A E D ஆதரவாய் கரம் பிடித்தீரே aatharavay karam pitiththIrE ...வேறே எங்கே ...vERE engkE A E D பாதைகள் இருண்ட வேளையிலே pathaikaL iruNta vELaiyilE A E D பாதுகாத்தவர் நீர் தானே pathukaththavar nIr thanE ...வேறே எங்கே ...vERE engkE


https://churchspot.com/?p=5465

Send a Feedback about this Song


Latest Songs