Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
ஊற்றப்பட வேண்டுமே

uuRRappata vENtumE

 E | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

E ஊற்றப்பட வேண்டுமே uuRRappata vENtumE E உன்னதத்தின் ஆவி unnathaththin aavi E B உயிர்ப்பிக்க வேண்டும் எம்மை தேவா uyirppikka vENtum emmai thEva F#m B முன்மாரியாக அன்று பொழிந்திட்ட ஆவியே munmariyaka anRu pozhinthitta aaviyE F#m B E பின்மாரியாக இன்று பொழிந்திடுமே pinmariyaka inRu pozhinthitumE E எண்ணெய் அபிஷேகமே eNNey apishEkamE E என் தலையை நனைக்க en thalaiyai nanaikka A ஆவியால் நிரப்புமே aaviyal nirappumE B பாத்திரம் வழிந்தோடும் paththiram vazhinthOtum E நீச்சல் ஆழம் மூழ்கியே nIssal aazham mUzhkiyE E நேசர் அன்பில் மகிழ nEsar anpil makizha A அக்கினி அபிஷேகம் akkini apishEkam B எந்தன் ஆவல் தீர்ந்திடும் enthan aaval thIrnthitum E A E தேவ மைந்தன் இயேசுவை விசுவாசித்தோம் thEva mainthan iyEsuvai visuvasiththOm F#m B E போதிக்கும் ஆவியாலே நிறைத்திடுமே pOthikkum aaviyalE niRaiththitumE ...எண்ணெய் ...eNNey E A E ஜெப வேண்டுதலிலே தரித்திருப்போம் jepa vENtuthalilE thariththiruppOm F#m B E ஜெகத்திலே சாட்சியாக எம்மை நிறுத்தும் jekaththilE satsiyaka emmai niRuththum ...எண்ணெய் ...eNNey E A E ஒரு மனதோடே கூடி வந்துள்ளோம் oru manathOtE kUti vanthuLLOm F#m B E தேவ புத்திரர் என முத்திரை போடும் thEva puththirar ena muththirai pOtum ...எண்ணெய் ...eNNey

Send a Feedback about this Song