Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எக்காள தொனியோடே மானிடரே வாரீர்

ekkaLa thoniyOtE manitarE varIr

 F | 4/4 
Lyrics PPT* தமிழ் A- A+

F Bb F எக்காள தொனியோடே மானிடரே வாரீர் ekkaLa thoniyOtE manitarE varIr Gm C7 F எக்காலும் இயேசுவையே அறிவிக்கவே வாரீர் ekkalum iyEsuvaiyE aRivikkavE varIr F அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya Gm F அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya F அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya F அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya C F அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya F அல்லேலூயா அல்லேலூயா allElUya allElUya (12) 12 F என் இயேசு பொன் இயேசு en iyEsu pon iyEsu F Bb F என்னை மாற்றியவரும் அவரே ennai maRRiyavarum avarE Gm அன்போடும் பண்போடும் anpOtum paNpOtum Gm C7 F என்னை நடத்தியவரும் அவரே ennai nataththiyavarum avarE ...அல்லேலூயா ...allElUya F சந்தோசம் சந்தோஷம் santhOsam santhOsham F Bb F என்னை ஆவியிலே நிறைந்தீர் ennai aaviyilE niRainthIr Gm சங்கீதம் பாடிடுவேன் நான் sangkItham patituvEn nan C7 F சபையிலே சேர்ந்திடுவேன் sapaiyilE sErnthituvEn ...அல்லேலூயா ...allElUya F கல்வாரி நாயகன் இயேசு kalvari nayakan iyEsu F Bb F மீண்டும் வந்திடுவார் mINtum vanthituvar Gm கை தட்டி பாடிடுவேன் நான் kai thatti patituvEn nan C7 F அவருடன் சேர்ந்திடுவேன் avarutan sErnthituvEn ...அல்லேலூயா ...allElUya F சாத்தான் என்னை அணுகும் போது saththan ennai aNukum pOthu F Bb F இயேசுவை கூப்பிடுவேன் iyEsuvai kUppituvEn Gm சாத்தானை ஜெயித்தவராம் saththanai jeyiththavaram Gm C7 F அவர் எனக்கும் ஜெயம் தருவார் avar enakkum jeyam tharuvar ...அல்லேலூயா ...allElUya F அன்பான மானிடரே நீங்கள் anpana manitarE nIngkaL F Bb F அனைவரும் வாருங்கள் anaivarum varungkaL Gm அன்பான இரட்சகராம் நம்மை anpana iratsakaram nammai C7 F அழைக்கிறார் வாருங்கள் azhaikkiRar varungkaL ...அல்லேலூயா ...allElUya


https://churchspot.com/?p=5649

Send a Feedback about this Song


Latest Songs