Pகாகிகீகுகூகைகொகோசாசிசீசுசூசெசேசோஜாஜீஜெஜோடிதாதிதுதூதெதேதொநாநிநீநூநெநேநோபாபிபீபுபூபெபேபோபொபோமாமீமுமெமேமோயாயுயூயெயேயோராரொலேவாவிவீவெவேவைஷாஸ்
எந்தன் அன்புள்ள ஆண்டவர் இயேசுவே நான்

enthan anpuLLa aaNtavar iyEsuvE nan

 D | 2/4 
Lyrics PPT* தமிழ் A- A+

D F#m எந்தன் அன்புள்ள ஆண்டவர் enthan anpuLLa aaNtavar Bm D இயேசுவே நான் iyEsuvE nan Bm G A உந்தன் நாமத்தைப் போற்றிடுவேன் unthan namaththaip pORRituvEn A G D உம்மைப்போல் ஒரு தேவனைப் ummaippOl oru thEvanaip Em A பூமியில் அறிந்திடேன் pUmiyil aRinthitEn G A D உயிர் தந்த தெய்வமே நீர் uyir thantha theyvamE nIr D F#m G ஆ! ஆனந்தம், ஆனந்தமே! aa aanantham aananthamE G A D அல்லும் பகலிலும் பாடிடுவேன் allum pakalilum patituvEn D G A D இயேசுவே எந்தன் ஆருயிரே! iyEsuvE enthan aaruyirE D F#m Bm D பெற்ற தாயும் என் தந்தையுமானவரே peRRa thayum en thanthaiyumanavarE Bm G A மற்றும் எல்லாம் எனக்கு நீரே maRRum ellam enakku nIrE A G D Em A வானம் பூமியும் யாவுமே மாறிடினும் நீரோ vanam pUmiyum yavumE maRitinum nIrO G A D வாக்கு மாறாதவரே vakku maRathavarE ..ஆ! ஆனந்தம் ..aa aanantham D F#m Bm D உயர் அடைக்கலத்தில் என்னை வைத்தவரே uyar ataikkalaththil ennai vaiththavarE Bm G A உந்தன் நாமத்தை நம்பிடுவேன் unthan namaththai nampituvEn A G D உம்மையல்லாதிப் பூமியில் ummaiyallathip pUmiyil Em A யாரையும் நம்பிடேன் yaraiyum nampitEn G A D உயிருள்ள தெய்வமே நீர் uyiruLLa theyvamE nIr ..ஆ! ஆனந்தம் ..aa aanantham D F#m Bm D எந்தன் சிருஷ்டிகரே உம்மை நினைத்திடவே enthan sirushtikarE ummai ninaiththitavE Bm G A தந்த வாலிப நாட்களிலே thantha valipa natkaLilE A G D இந்த மாய உலகத்தை intha maya ulakaththai Em A வெறுத்திட அளித்தீரே veRuththita aLiththIrE G A D பரிசுத்த ஜீவியமே parisuththa jIviyamE ..ஆ! ஆனந்தம் ..aa aanantham D F#m Bm D பொன் வெள்ளியுமோ பெரும்பேர் புகழோ pon veLLiyumO perumpEr pukazhO Bm G A பணம் ஆஸ்தியும் வீண் அல்லவோ paNam aasthiyum vIN allavO A G D பரலோகத்தின் செல்வமே paralOkaththin selvamE Em A என் அரும் இயேசுவே en arum iyEsuvE G A D போதும் எனக்கு நீரே pOthum enakku nIrE ..ஆ! ஆனந்தம் ..aa aanantham


https://churchspot.com/?p=5654

Send a Feedback about this Song


Latest Songs